லொஸ்லியாவை அழ வைத்த சாண்டி மாஸ்டர்... டிவியில் வெளிவராத வராத வீடியோ! Description: லொஸ்லியாவை அழ வைத்த சாண்டி மாஸ்டர்... டிவியில் வெளிவராத வராத வீடியோ!

லொஸ்லியாவை அழ வைத்த சாண்டி மாஸ்டர்... டிவியில் வெளிவராத வராத வீடியோ!


லொஸ்லியாவை அழ வைத்த சாண்டி மாஸ்டர்... டிவியில் வெளிவராத வராத வீடியோ!

பிக்பாஸ் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து, மூன்றாவது சீசனிலும் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. முந்தைய சீசன்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒருமணி நேரத்துக்கும் மேலாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால் இந்த சீசனில் அப்படி நேர அளவு வெகுவாக குறைக்கப்பட்டு சரியாக ஒரு மணி நேரம் மட்டுமே ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

அதேநேரம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படாத வீடீயோக்கள் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. எனினும் தொலைக்காட்சி பெட்டியைப் போல் அதை அனைவரும் பார்க்கும் வாய்ப்பு இல்லை. இதில் தொலைக்காட்சியில் வராத அன் சீன் வீடோவில் ஒன்று ரசிகர்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றிருக்கிறது.

அந்த வீடீயோவில் டேன்ஸ் மாஸ்டர் சாண்டி நடனம் சொல்லிக் கொடுக்கிறார். அபிராமி, லாஸ்லியா ஆகியோர் அதை செய்து காண்பிக்கின்றனர். அதில் பிக்பாஸில் அனைவரது மனதையும் கவர்ந்த லாஸ்லியா ஆவியாக நடித்துக் காட்டுகிறார்.

முழுசா நடிப்பை கத்துகிட்டு சினிமாவுக்கும் லாஸ்லியா நடிக்க வர வேண்டும் என லாஸ்லியா ஆர்மி கோரிக்கை விடுத்துள்ளது.

லாஸ்லியாவின் நடிப்பை பார்க்க கீழே இருக்கும் வீடீயோவை பாருங்க...


நண்பர்களுடன் பகிர :