குற்றவாளியோடு ஆட்டம் போட்ட போலீசார்.. இணையத்தில் வைரலாகும் வீடீயோ...! Description: குற்றவாளியோடு ஆட்டம் போட்ட போலீசார்.. இணையத்தில் வைரலாகும் வீடீயோ...!

குற்றவாளியோடு ஆட்டம் போட்ட போலீசார்.. இணையத்தில் வைரலாகும் வீடீயோ...!


குற்றவாளியோடு ஆட்டம் போட்ட போலீசார்..  இணையத்தில் வைரலாகும் வீடீயோ...!

சமூக வலைதளத்தில் எப்போது எது வைரலாகும் என்பது யாருக்கும் தெரியாது. அந்தவகையில் இப்போது ஒரு வீடீயோ வைரலாகி வருகிறது.

கேரளத்தில் குற்றவாளி ஒருவரை போலீசார் விசாரனை செய்ய அழைத்து செல்கின்றனர். அப்போது அந்த குற்றவாளி திடீரென ஆடத் துவங்கினார். முதலில் அவரை போலீசார் கட்டுப்படுத்த முயற்சி செய்கின்றனர். தொடர்ந்து அவரோடு சேர்ந்து போலீசாரும் ஆட்டம் போடுகின்றனர்.

ஒருநிமிடம் ஓடும் இந்த வீடீயோ டிக்டாக்கில் இப்போது பிரபலமாகி வருகிறது. அதேநேரம் போலீசார் எப்படி குற்றவாளி உடன் ஆட்டம் போடலாம் எனவும் நெட்டிசன் களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது..


நண்பர்களுடன் பகிர :