மார்டனாக பைக்கில் வந்த பெண் செய்த வேலை… மனதைத் திடப்படுத்திட்டு காணுங்கள்! Description: மார்டனாக பைக்கில் வந்த பெண் செய்த வேலை… மனதைத் திடப்படுத்திட்டு காணுங்கள்!

மார்டனாக பைக்கில் வந்த பெண் செய்த வேலை… மனதைத் திடப்படுத்திட்டு காணுங்கள்!


மார்டனாக பைக்கில் வந்த பெண் செய்த வேலை… மனதைத் திடப்படுத்திட்டு காணுங்கள்!

‘’பாம்பைப் பார்த்தால் படையும் நடுங்கும்” என்பார்கள். பாம்பு விசத்தன்மை மிக்கது. அது கொத்தினால் விஷம் என்பதை விட அதைப் பார்த்தாலே வரும் பயம் அதிகம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் தமிழகத்திலேயே நாகருக்கு என தனி வழிபாட்டுத்தலம் இருக்கிறது. இந்த மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலுக்கு இந்த பெயர் வரக் காரணமும் இங்குள்ள நாகராஜா கோயில் தான். குமரி மாவட்டத்தில் சாலையோரம் பாம்பை பார்த்து விட்டால் கூட நாகராஜா கோயிலுக்கு சென்று பால் வாங்கி ஊற்றும் வழக்கம் இருக்கிறது.

இவ்வளவு ஏன், திரைப்படங்களில் வில்லன்களை புரட்டி எடுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே, திரைப்படங்களில் பாம்பைப் பார்த்துதான் பயப்படுவார். இப்படி படையையே நடுங்க வைக்கும் பாம்பை பார்த்து பயமே இல்லாமல் ரொம்பவே கூலாக டீல் செய்கின்றார் ஒரு இளம் வயது பெண்.

20, 22 வயதுக்குள் தான் இருக்கும் அந்த பெண்ணுக்கு. மாடர்ன் உடையில் இருக்கும் அவரை பார்த்தாலே நகர்ப்புற சூழலில் வளர்ந்தவர் என தெள்ளத், தெளிவாக தெரிகிறது. ஆனால் அவர் பாம்பை லாவகமாக பிடிக்கும் ஸ்டைலைப் பாருங்கள். ஒரு கனம் பிரமித்து போவீர்கள்.

வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது..


நண்பர்களுடன் பகிர :