7ஜி ரெயின்போ காலணி ரவிகிருஷ்ணாவா இது? அடடே போட்டோ பாருங்க... இப்ப முன்ன விட அழகு! Description: 7ஜி ரெயின்போ காலணி ரவிகிருஷ்ணாவா இது? அடடே போட்டோ பாருங்க... இப்ப முன்ன விட அழகு!

7ஜி ரெயின்போ காலணி ரவிகிருஷ்ணாவா இது? அடடே போட்டோ பாருங்க... இப்ப முன்ன விட அழகு!


7ஜி ரெயின்போ காலணி ரவிகிருஷ்ணாவா இது?  அடடே போட்டோ பாருங்க... இப்ப முன்ன விட அழகு!

நடிகர் ரவிகிருஷ்ணாவை நினைவில் இருக்கிறதா? எப்படி மறக்க முடியும். 7ஜி ரெயின்போ காலணி படமும், அதில் இவரது நடிப்பும் மறக்கூடிய விசயமா?

இளைய தளபதி விஜய் தொடங்கி, பல முன்னணி நடிகர்களையும் வைத்து திரைப்படங்கள் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினத்தின் மகன் தான் ரவிகிருஷ்ணா. செல்வராகவன் இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலணி படத்தில் இவர் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இந்த படத்துக்கு பின்பு தான் இதன் இயக்குநர் செல்வராகவனும், சோனியா அகர்வாலும் திருமணம் செய்து கொண்டனர். இந்த படத்துக்கு பின்னர் அதே ஆண்டில் நடிகர் விஜய் சிறப்புத் தோற்றத்தில் தோன்றும் சுக்ரன் படத்தில் நடித்தார் ரவிகிருஷ்ணா.

ஆனால் அதன் பின்னர் இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக போகவில்லை. இதனால் பீல் அவுட்டானார் ரவிகிருஷ்ணா. தற்போது 36 வயதாகும் ரவிகிருஷ்ணா கோடம்பாக்கத்தில் பீல்ட் ஒவுட் ஆனதால் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் தன்னோடு முதல் படத்தில் நடித்த சோனியா அகர்வாலும், இவரும் எதிர்பாராமல் சந்தித்துக் கொண்டனர். இவர்கள் இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அது இப்போது வைரலாகி வருகிறது. அதில் ர்விகிருஷ்ணா, ஹீரோவாக நடித்த காலத்தை விட, இப்போது அழகாக இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :