முதல் முறையாக வெளியான பிக்பாஸ் பாத்திமாபாபுவின் குடும்ப புகைப்படத்தை பாருங்க... கணவர், மற்றும் மகன்களுடன் பாத்திமாபாபு...! Description: முதல் முறையாக வெளியான பிக்பாஸ் பாத்திமாபாபுவின் குடும்ப புகைப்படத்தை பாருங்க... கணவர், மற்றும் மகன்களுடன் பாத்திமாபாபு...!

முதல் முறையாக வெளியான பிக்பாஸ் பாத்திமாபாபுவின் குடும்ப புகைப்படத்தை பாருங்க... கணவர், மற்றும் மகன்களுடன் பாத்திமாபாபு...!


முதல் முறையாக வெளியான பிக்பாஸ் பாத்திமாபாபுவின் குடும்ப புகைப்படத்தை பாருங்க... கணவர், மற்றும் மகன்களுடன் பாத்திமாபாபு...!

பிக்பாஸ் சீசன் 3 விஜய் தொலைக்காட்சியில் மிகவும் எதிர்பார்ப்புடன் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றவர் பாத்திமா பாபு. செய்திகள் வாசித்து வந்த பாத்திமா பாபுவுக்கு அப்போதே பெரிய அளவுக்கு ரசிகர் படை இருந்தது.

ஒருகட்டத்தில் செய்தி வாசிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு தன் குடும்பத்தின் மீது கவனம் செலுத்திய பாத்திமா பாபு, நீண்ட இடைவெளிக்கு பின்பு இப்போது லைம்லைட் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார்.

இப்போது பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் அனைவருக்கும் அம்மா போல் இருந்து அரவணைத்து வருகிறார் பாத்திமாபாபு.

பாத்திமா பாபுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். இவர் தனது கணவர், மகன்களுடன் இருக்கும் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :