அடடே நம்ம பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவா இது? மறக்க முடியாத ஸ்கூல் ஸ்டேஜ் புகைப்படத்தை பாருங்க...! Description: அடடே நம்ம பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவா இது? மறக்க முடியாத ஸ்கூல் ஸ்டேஜ் புகைப்படத்தை பாருங்க...!

அடடே நம்ம பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவா இது? மறக்க முடியாத ஸ்கூல் ஸ்டேஜ் புகைப்படத்தை பாருங்க...!


அடடே நம்ம பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவா இது? மறக்க முடியாத ஸ்கூல் ஸ்டேஜ் புகைப்படத்தை பாருங்க...!

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக இரண்டு சீசன்களைக் கடந்து, இப்போது பிக்பாஸ் சீசன் 3 துவங்கி இருக்கிறது. முதல்வாரம் என்பதால் யாரும் வெளியேற மாட்டார்கள். இப்போதைக்கு கேம் டாஸ்கள் கொடுக்கப்பட்டு, பிக்பாஸ் களம் சூடுபிடித்து இருக்கிறது.

இந்த சீசன் தொடங்கிய சில நாள்களிலேயே ஈழத்துப் பெண் லாஸ்லியாவுக்கு அதிக அளவு ரசிகர்கள் கூடி இருக்கின்றனர். ஓவியாவுக்கு இருந்த மாஸைப் போல் உருவாக்கத் துடிக்கும் அவரது ரசிகர்கள் லாஸ்லியா பெயரில் ஆர்மிகளையும் உருவாக்கி சோசியல் மீடியாக்களை தெறிக்க விடுகின்றனர்.

அவர்கள் அம்மணியின் பள்ளிக்கால புகைப்படத்தையும் தேடிப்பிடித்து இணையத்தில் பதிவேற்றி சேர் செய்து வருகின்றனர். நீங்களும் பாருங்களேன் இந்த பள்ளிக்கால லாஸ்லியாவை!

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:

புகைப்படம் 5:

புகைப்படம் 6:

புகைப்படம் 7:

புகைப்படம் 8:

புகைப்படம் 9:

புகைப்படம் 10:


நண்பர்களுடன் பகிர :