இணையத்தில் வைரலான கொலைபண்றாங்களே சிறுவனின் புது வீடியோ Description: இணையத்தில் வைரலான கொலைபண்றாங்களே சிறுவனின் புது வீடியோ

இணையத்தில் வைரலான கொலைபண்றாங்களே சிறுவனின் புது வீடியோ


இணையத்தில் வைரலான கொலைபண்றாங்களே சிறுவனின் புது வீடியோ

அம்மா.. என்னை போட்டு சாகடிக்கறாங்கம்மா.. எங்கம்மா இருக்கே.. எங்க அம்மா என்னை விட்டுட்டு போயிட்டாங்களே என கதறி அழும் சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.

தற்போது அந்த சிறுவனின் மற்றோரு வீடியோ வெளிவந்துள்ளது. அதில் என் அக்கா மகன்தான், பெயர் சக்திவேல். நானும் இவனும் இந்த மாதிரி நிறைய வீடியோ பண்ணியிருக்கோம். அப்படி பண்ண விடீயோவை முதல் முறையா டிக்டாக் ஆப்பில் போட்டோம். யாரும் தப்பா நினைச்சிக்காதீங்க. ஜாலியாதான் போட்டோம் என்று அந்த சிறுவன் மற்றும் அவரது மாமா தெரிவித்துள்ளானர்.


நண்பர்களுடன் பகிர :