பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கவினை நாயோடு ஒப்பிட்ட அபிராமியின் அம்மா.. செம கடுப்பான பிக்பாஸ் ரசிகர்கள்...! Description: பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கவினை நாயோடு ஒப்பிட்ட அபிராமியின் அம்மா.. செம கடுப்பான பிக்பாஸ் ரசிகர்கள்...!

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கவினை நாயோடு ஒப்பிட்ட அபிராமியின் அம்மா.. செம கடுப்பான பிக்பாஸ் ரசிகர்கள்...!


பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கவினை நாயோடு ஒப்பிட்ட அபிராமியின் அம்மா.. செம கடுப்பான பிக்பாஸ் ரசிகர்கள்...!

முதல் இரு சீசன்களின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது நடந்து வருகிறது. இதில் அபிராபி, கவின் ஆகியோரும் இருக்கின்றனர். இந்நிலையில் கவினை நாயோடு ஒப்பிட்டு பேசி இருக்கிறார் அபிராபியின் தாய்.

வேட்டையன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் கபின், இவரது நடிப்பில் ‘’நட்புன்னா என்னன்னு தெரியுமா?”என்னும் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்போது பிக்பாஸ் சீசன் 3ல் பங்கு கொண்டிருக்கிறார் கவின். கவினின் செயல்பாடுகள் பிக்பாஸ் தொடங்கி இருநாள்களே ஆன நிலையில் பலருக்கும் கவினின் செயல்பாடுகள் வெகுவாகக் கவர்ந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அபிராபி, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கவினைப் பார்த்து ஒரு க்ரஷ் வந்ததாகச் சொன்னார். இந்நிலையில் அபிராமியின் தாய் சமீபத்தில் ஒரு யுடீயூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் இதுபற்றி கேள்வி எழுப்பிய தொகுப்பாளரிடம், ‘’க்ரஷ் யார் மேலும் வரலாம். அதுவேற...லவ் வேற இரண்டுக்கும் வித்யாசம் இருகு. நாயைக் கூட லவ் பண்ணலாம்..”என உச்சாணிக் கொம்பில் இருந்து பேச, செம டென்ஷன் ஆகியுள்ளனர் கவினின் ரசிகர்கள்.

வீடியோ இணைப்பு கீழே :

நன்றி : Galatta Tamil | கலாட்டா தமிழ்


நண்பர்களுடன் பகிர :