90’ஸ் கிட்ஸ்களின் பேவரட் மைடியர் பூதம் நினைவில் இருக்கா? மூசாவை மறக்க முடியுமா? அதில் நடித்த குழந்தைகளின் இப்போதைய புகைப்படத் தொகுப்பு...! Description: 90’ஸ் கிட்ஸ்களின் பேவரட் மைடியர் பூதம் நினைவில் இருக்கா? மூசாவை மறக்க முடியுமா? அதில் நடித்த குழந்தைகளின் இப்போதைய புகைப்படத் தொகுப்பு...!

90’ஸ் கிட்ஸ்களின் பேவரட் மைடியர் பூதம் நினைவில் இருக்கா? மூசாவை மறக்க முடியுமா? அதில் நடித்த குழந்தைகளின் இப்போதைய புகைப்படத் தொகுப்பு...!


90’ஸ் கிட்ஸ்களின் பேவரட் மைடியர் பூதம் நினைவில் இருக்கா? மூசாவை மறக்க முடியுமா?   அதில் நடித்த குழந்தைகளின் இப்போதைய புகைப்படத் தொகுப்பு...!

90’ஸ் கிட்ஸ்களின் பேவரட் விசயங்கள் என்றே சில இருக்கின்றன. அதையெல்லாம் பார்த்தால் இப்போதும் குதூகலித்துப் போய் விடுவார்கள். அந்தவகையில் சக்திமானுக்கு இணையாக பேசப்பட்ட மற்றொன்று ‘’மைடியர் பூதம்”

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த சீரியலில் ஹீரோவின் பெயர் மூசா. இந்த சீரியலில் சக்திமான் போலவே, மக்களுக்கு ஏதாவது பிரச்னை என்றல் மூசா வா...மூசா வா என மக்கள் கத்துவார்கள். உடனே மூசா வந்து உதவி செய்யும். இந்த மூசா இப்போது பொறியியல் முடித்துவிட்டு சினிமாத்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவர் தோனி கபடி குழு என்னும் படத்தில் ஹீரோவாக நடிக்கவும் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

இதற்கு முன்னர் ‘’465” என்னும் படத்துக்கு எக்சிகியூட்டிவ் புரொடீயசராகவும் இருந்தார். தற்போது நாகேஷ் திரையரங்கம் படத்திலும் நடித்து வருகிறார் மூசா. இவரது இயற்பெயர் அபிலாஷ். இவருடன் பரத்தாக நடித்தவரின் இயற்பெயர் பாலு, கெளரியாக நடித்தவரின் இயற்பெயர் நிவேதா தாமஸ், கெளதமாக நடித்தவரின் இயற்பெயரும் கெளதம் தான், ஹரிதாவாக நடித்தவரின் இயற்பெயர் சந்தியா...

சரி இந்த சுட்டீஸெல்லாம் இப்போது யூத்களாக எப்படி இருக்கிறார்கள் என நீங்களே பாருங்கள்...

மூசா ( அபிலாஷ் ) :

பரத் (பாலு):

கௌரி (நிவேதா தாமஸ்):

கௌதம் (கௌதம்):

ஹரிதா (சந்தியா):


நண்பர்களுடன் பகிர :