சூர்யாவின் மகனா இது? தற்போது எப்படி இருக்கின்றார் தெரியுமா? நீங்கள் பார்த்திராத அரிய புகைப்படம்..! Description: சூர்யாவின் மகனா இது? தற்போது எப்படி இருக்கின்றார் தெரியுமா? நீங்கள் பார்த்திராத அரிய புகைப்படம்..!

சூர்யாவின் மகனா இது? தற்போது எப்படி இருக்கின்றார் தெரியுமா? நீங்கள் பார்த்திராத அரிய புகைப்படம்..!


சூர்யாவின் மகனா இது? தற்போது எப்படி இருக்கின்றார் தெரியுமா?  நீங்கள் பார்த்திராத அரிய புகைப்படம்..!

இந்த சிறுவனைப் பாருங்கள்...பக்கத்தில் இருக்கும் சின்ன வயது நடிகர் சூர்யாவின் படத்தையும் பாருங்கள். அப்படியே இருக்கிறதா? ஆம்..உங்கள் கணிப்பு கரெக்ட் தான். இது நடிகர் சூர்யாவின் மகன் தேவ் புகைப்படம் தான். அச்சு அசலாக சூர்யா போலவே இருக்கும் இந்த படம் உண்மையில் ஷோ க்யூட் தானே?

தமிழ்த்திரையுலகில் எந்த சர்ச்சையிலும் சிக்காத நடிகர் என பெயர் எடுத்தவர் சிவகுமார். ஆனால் இளமையில் தக்கவைத்த இந்த பெயர் அவர் செல்பி எடுக்க வருபவர்களை கடிந்து கொள்வதிலும், தட்டி விட்டதிலும் கொஞ்சம் டேமேஜ் ஆனது. அவரது மூத்தமகன் சூர்யா வெறுமனே நடிப்பதோடு மட்டுமல்லாமல் தனது அகரம் பவுண்டேசன் மூலம் பல நூறு ஏழை மாணவ, மாணவிகளை படிக்கவும் வைக்கிறார்.

இவர் தமிழ்த்திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருந்த நடிகை ஜோதிகாவை காதலித்து மணந்தார். இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். இவர்கள் இதுவரை குழந்தை நட்சத்திரமாகவும் தோன்றியது இல்லை. இந்நிலையில் நடிகர் சூர்யா தனது மகனின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார்.

அண்மையில் தேசிய அளவில் நடந்த ஷென் இஷ்ரின்யூ கராத்தே போட்டியிலும் தேவ் வாகை சூடியிருக்கிறான். மகள் தியா, டென்னிஸ், கால்பந்தில் அசத்தி வருகிறார். சூர்யாவின் மகன் தேவ் படத்தை குட்டி சூர்யா எனப் போட்டு ஷேர் செய்து வருகின்றனர் என்.ஜி.கே பேன்ஸ்!


நண்பர்களுடன் பகிர :