கோயிலுக்கு போன பெண்ணுக்கு நடந்த பரிதாபத்தைப் பாருங்க... மனதை வேதனைப்படுத்தும் சிசிடிசி காட்சி...! Description: கோயிலுக்கு போன பெண்ணுக்கு நடந்த பரிதாபத்தைப் பாருங்க... மனதை வேதனைப்படுத்தும் சிசிடிசி காட்சி...!

கோயிலுக்கு போன பெண்ணுக்கு நடந்த பரிதாபத்தைப் பாருங்க... மனதை வேதனைப்படுத்தும் சிசிடிசி காட்சி...!


கோயிலுக்கு போன பெண்ணுக்கு நடந்த பரிதாபத்தைப் பாருங்க...   மனதை வேதனைப்படுத்தும் சிசிடிசி காட்சி...!

மனம் அமைதியாக வேண்டும் என விரும்பினால் நாம் செல்லும் இடம் கோயிலாகத்தான் இருக்கும். அப்படி ஒரு கோயிலுக்கு சென்ற பெண் ஒருவருக்கு நடந்த துயரமான சம்பவம் நெஞ்சை சோகம் படர வைத்துள்ளது.

கர்நாடகா மாநிலச்ம் ஹூப்ளி பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் நடந்த சம்பவம் இது. கோயிலுக்கு வரும் பெண் ஒருவர் சுற்றி வணங்கிவிட்டு தீபம் ஏற்றுகிறார். அப்போது அவர் அறியாதபோது அவரது சேலையில் லேசான தீப்பொறி பற்றுகிறது. இதை சிறிதுதூரம் நடந்து சென்ற பின்னர் தான் அந்த பெண் கவனிக்கிறார்.

கவனித்த உடனே அவர் தன் சேலையை அவிழ்த்து வீசியிருக்கலாம். அல்லது தரையில் படுத்து உருண்டு இருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யாமல் சேலையை அவிழ்க்க கூச்சப்பட்டு தீயை கை கொண்டே அணைக்க போராடினார். கோயிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த மற்ற பக்தர்கள் அவரைப் பார்த்து காப்பாற்ற ஓடிவந்தனர்.

ஆனால் அதற்குள் அவர் கோயிலுக்குள் இருந்த இன்னொரு அறைக்குள் ஓடிவிட்டார். இதில் அவரது உடலில் தீ வேகமாக பரவியது. அங்கு இருந்த பக்தர்கள் பெரும் முயற்சி செய்து அந்த பெண்ணை மீட்டனர். இப்போது இந்த பெண் தீவிர சிகிட்சை பிரிவில் சிகிட்சை பெற்று வருகிறார்.

தீப்பற்றும் போது என்ன செய்ய வேண்டும் என முறையான விழிப்புணர்வு இல்லாதது கோயிலுக்கு வந்த பெண்ணை ஆஸ்பத்திரிக்கு அனுப்பியுள்ளது.

வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


நண்பர்களுடன் பகிர :