மனித முகத்தோடு பிறந்த அதிசய மீன்... வீடீயோவைப் பாருங்க ஆச்சர்யப்பட்டு போவீங்க...! Description: மனித முகத்தோடு பிறந்த அதிசய மீன்... வீடீயோவைப் பாருங்க ஆச்சர்யப்பட்டு போவீங்க...!

மனித முகத்தோடு பிறந்த அதிசய மீன்... வீடீயோவைப் பாருங்க ஆச்சர்யப்பட்டு போவீங்க...!


மனித முகத்தோடு பிறந்த அதிசய மீன்... வீடீயோவைப் பாருங்க ஆச்சர்யப்பட்டு போவீங்க...!

மீன்களில் புரதச்சத்து அதிகம் என்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மீன் சாப்பிடலாம். இதில் இருக்கும் ஒமேகா கண், இருதயத்துக்கு மிகுந்த நன்மைகளை செய்யக் கூடியது.

இந்த மீன்களில் பல இனங்கள் உண்டு. அதில் மனித முகத்தை அச்சு அசலாக பிச்சு வைத்ததைப் போல் இருக்கும் ஒரு மீன் இப்போது பிடிபட்டுள்ளது. இதற்கு மனித முகங்களைப் போலவே கண், மூக்கு, வாய் ஆகியவை முகத்தில் இருக்கிறது.

இத்தோடு சராசரி மீன்களைப் போலவே நீந்துவதற்கு வசதியாக வாலும் இருக்கிறது. இந்த மீன் பேத்தா இனத்தைச் சேர்ந்தது எனக் கூறப்படுகிறது.

பொதுவாகவே ஆழ்கடலில் மட்டுமே காணப்படும் இந்த மீன் இனம், அரிதாகவே மீனவர்களின் வலையில் சிக்குமாம்.

வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மீனை பாருங்கள். அசந்து போவீர்கள்...


நண்பர்களுடன் பகிர :

M
Mangaiyarkarasi 2மாதத்திற்கு முன்
eppadi ithu sathiyam, ellam kaliyugam