தப்பு பண்ணிட்டேன் என கெஞ்சிய மனைவி... வாய்ப்பு கொடுத்த கணவருக்கே மீண்டும் செய்த துரோகம்.. சோகப்பதிவு..! Description: தப்பு பண்ணிட்டேன் என கெஞ்சிய மனைவி... வாய்ப்பு கொடுத்த கணவருக்கே மீண்டும் செய்த துரோகம்.. சோகப்பதிவு..!

தப்பு பண்ணிட்டேன் என கெஞ்சிய மனைவி... வாய்ப்பு கொடுத்த கணவருக்கே மீண்டும் செய்த துரோகம்.. சோகப்பதிவு..!


தப்பு பண்ணிட்டேன் என கெஞ்சிய மனைவி... வாய்ப்பு கொடுத்த கணவருக்கே மீண்டும் செய்த துரோகம்.. சோகப்பதிவு..!

தன் குழந்தை, தன் கணவர், தன் குடும்பம் என அவர்களுக்காகவே தங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தியாகம் செய்யும் பெண்கள் நிறைந்த நம் தேசத்தில் சில பெண்கள் தலைகுனியவைக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி ஒரு பெண்ணின் கதைதான் இது!

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகில் உள்ள பெரகம்பி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ். பனிரெண்டாம் வகுப்பு வரை படித்திருக்கும் இவர் அதீத உழைப்பாளி. தன் கடின உழைப்பால் தலைநகர் சென்னையிலும், தன் சொந்த ஊரிலும் ஹோட்டல்கள் நடத்தி வருகிறார். இவர் துறையூர் அருகே உள்ள கீராம்பூரைச் சேர்ந்த சரண்யாவை நான்காண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தையும் உள்ளது.

சரண்யா பி.சி.ஏ பட்டதாரி. இந்நிலையில் தன் கணவரிடம் மேலே படிக்க ஆசைப்படுவதாகச் சொல்லி கல்வி ஆசைக்கு தடை போடக் கூடாதென சம்மதித்த கனகராஜ், துறையூரில் படிக்க அனுப்பி வைத்தார். இந்நிலையில் கனகராஜ்க்கு அண்மையில் ஒரு போன் வந்தது. அதில் பேசியவர் உன் மனைவியின் செல்போனை வந்ததும் சோதித்துப்பார் என மிரட்ட, அப்படியே செய்தார் கனகராஜ்.

அதில் சரண்யா ஒரு வாலிபனுக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் படம் உள்பட அவருடன் நெருக்கமாக இருக்கும் பல படங்கள் இருந்தன. உடனே அவர் மனைவி சரண்யாவை தாக்க, தப்பு பண்ணிட்டேன்ம் என கதறியவர், அவனும் நானும் காதலிச்சோம். அவன் வேற ஜாதின்னு வீட்டுல ஒத்துக்கல. அதான் இப்போ இப்படி பழகிட்டோம். என கதறி அழுதவர் இனி அவனோடு தொடர்பே இருக்காது. அவன் பேரு செல்வம் என புட்டு, புட்டு வைத்துள்ளார்.

மனைவியின் கண்ணீரை நம்பிய கனகராஜ் மீண்டும் பழசையெல்லாம் மறந்துவிட்டு வாழத் துவங்கினார். இந்நிலையில் திடீர் என ஒரு இரவில் தன் கணவர், தான் பெற்ற மகள், மாமனார், மானியார் என அனைவருக்கும் சாப்பாட்டில் மயக்க மருந்து வைத்து கொடுத்துவிட்டு தன் கள்ளக்காதலன் செல்வத்தோடு ஜூட் விட்டு விட்டார் சரண்யா.

கனகராஜ் இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுத்தார். ஆனால் சரண்யாவோ, கள்ளக்காதலன் செல்வத்தோடு தான் வாழ விரும்புவதாக சொல்லிவிட்டு பெற்ற பிள்ளையையும் கைவிட்டு சென்று விட்டார். கள்ளக்காதல் தவறில்லை என்பதாக சட்டங்களே வந்துவிட்ட நிலையில், அப்படி தீர்ப்புகளும் கூறப்படுவதால் இருவரும் மேஜர் நாங்கள் என்ன செய்ய முடியும் என கையை விரித்து விட்டனர் காக்கிகள்.

இந்த காமம் என்ன பாடு படுத்துகிறது பார்த்தீர்களா?


நண்பர்களுடன் பகிர :