மூளைக்காய்ச்சலால் 125 குழந்தைகள் பலியான விவகாரம்... இந்த பழம் சாப்பிட்டது தான் காரணமா? எச்சரிக்கை ரிப்போர்ட்..! Description: மூளைக்காய்ச்சலால் 125 குழந்தைகள் பலியான விவகாரம்... இந்த பழம் சாப்பிட்டது தான் காரணமா? எச்சரிக்கை ரிப்போர்ட்..!

மூளைக்காய்ச்சலால் 125 குழந்தைகள் பலியான விவகாரம்... இந்த பழம் சாப்பிட்டது தான் காரணமா? எச்சரிக்கை ரிப்போர்ட்..!


மூளைக்காய்ச்சலால் 125 குழந்தைகள் பலியான விவகாரம்... இந்த பழம் சாப்பிட்டது தான் காரணமா? எச்சரிக்கை ரிப்போர்ட்..!

பழங்கள் மிகவும் சத்தும், ஆரோக்கியமும் நிறைந்தவை. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் பாதுகாப்பானதாக பரிந்துரைக்கப்படுவது பழவகைகள் தான். இருந்தும் சர்க்கரை நோயாளிகள் மட்டும் இதனைத் தவிர்த்து விடுவது நல்லது. இப்படியான சூழலில் பீகாரில் மூளைக்காய்ச்சலால் பல குழந்தைகள் மரணம் நிகழ்ந்ததற்கு ஒரு பழம் காரணமாக இருக்கக் கூடுமோ என சந்தேகம் கிளப்புகின்றனர்.

பீகாரில் மூளைக்காய்ச்சலால் கடந்த சில தினங்களில் 125 குழந்தைகள் பலியாகினர்.பீகாரில் கோடையில் லிச்சிப் பழம் அதிகமாக விளையும். இது உடலில் சர்க்கரையின் அளவை வெகுவாகக் குறைக்கிறது.

இப்போது உடலில் சர்க்கரை அளவு குறையும்போது மூளைக்காய்ச்சல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும், சிறுவர்களுக்கு லிச்சி பழம் சாப்பிட்டதால் உடலில் சர்க்கரையின் அளவு குறைந்திருக்கலாம். அதனாலும் இந்நோய் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஆனால் மருத்துவத்துறை இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. அதேநேரம், இரவு நேரங்களில் குழந்தைகள் லிச்சி பழம் சாப்பிடுவதை விட உண்அவை எடுத்துக் கொள்வது நல்லது என கருத்து தெரிவித்துள்ளனர்.


நண்பர்களுடன் பகிர :