சர்ப்ரைஸாக வீட்டுக்கு வந்த அப்பா... குழந்தைகள் பார்த்ததும் அடையும் குதூகலத்தை பாருங்க... கோடி ரூபாய் கொடுத்தாலும் இது போல கிடைக்குமா? Description: சர்ப்ரைஸாக வீட்டுக்கு வந்த அப்பா... குழந்தைகள் பார்த்ததும் அடையும் குதூகலத்தை பாருங்க... கோடி ரூபாய் கொடுத்தாலும் இது போல கிடைக்குமா?

சர்ப்ரைஸாக வீட்டுக்கு வந்த அப்பா... குழந்தைகள் பார்த்ததும் அடையும் குதூகலத்தை பாருங்க... கோடி ரூபாய் கொடுத்தாலும் இது போல கிடைக்குமா?


சர்ப்ரைஸாக வீட்டுக்கு வந்த அப்பா... குழந்தைகள் பார்த்ததும் அடையும் குதூகலத்தை பாருங்க...  கோடி ரூபாய் கொடுத்தாலும் இது போல கிடைக்குமா?

ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தங்கள் வாழ்வில் முதல் ஹீரோவே தங்கள் அப்பா தான். என்ன தான் தாய் ஊட்டி வளர்த்தாலும் குழந்தைகளுக்கு அப்பாக்கள் மீது எப்போதுமே ஒரு கிரேஸ் உண்டு.

அப்பாவோடு பைக்கில் தொடை இடுக்குகளுக்கு இடையில் உட்கார்ந்து கொண்டு அவர் வேலைக்கு கிளம்பும் போது ஒரு ரவுண்ட் வருவது குழந்தைகளுக்கு எவ்வளவு குதூகலம் என்பது அளவிடவே முடியாது. அதைவிட ஒருபடி மேலே அப்பாக்கள் அதில் குதூகலம் அடைவார்கள்.

அப்பா வெளிநாட்டில் இருக்கும் குழந்தைகள் அவர் வரும் நாளை எதிர்பார்த்து இருப்பதும், அப்பாக்கள் தங்கள் வீட்டுக்குப் போய் குழந்தைகளைப் பார்க்க காத்து இருப்பதும் தனி சுகம் தான். அந்த வகையில் இங்கு வெளிநாட்டில் இருந்துஒரு அப்பா குழந்தைகளுக்கு சொல்லாமல் சர்ப்ரைஸாக வீட்டுக்கு வருகிறார். அவர் வீட்டு ஷோபாவில் உட்கார்ந்து இருக்கிறார்.

பீடிங் பாட்டிலுடன் நடந்து வரும் குழந்தை முதலில் அவரைப் பார்த்ததும் வெட்கப்பட்டு ஓடிப்போய் ஷோபாவில் படுத்திக் கொள்கிறது. தனது தந்தையைப் பார்த்து ஓடி[ப் போய் அவர் மடியில் ஏறிக்கொள்கிறார். தொடர்ந்து அவரது மூத்தமகளும் ஓடிப்போய் மடியில் ஏற, அதைப் பார்க்கும் போதே அப்பா_குழந்தைகள் பாசத்தின் அருமை, பெருமைகளை சொல்கிறது.

வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது பாருங்கள்..


நண்பர்களுடன் பகிர :