இந்த உணவுகளை மறந்தும் கூட தொட்டுறாதீங்க... உயிரே பறிபோகும் அபாயம்..! Description: இந்த உணவுகளை மறந்தும் கூட தொட்டுறாதீங்க... உயிரே பறிபோகும் அபாயம்..!

இந்த உணவுகளை மறந்தும் கூட தொட்டுறாதீங்க... உயிரே பறிபோகும் அபாயம்..!


இந்த உணவுகளை மறந்தும் கூட தொட்டுறாதீங்க...  உயிரே பறிபோகும் அபாயம்..!

உணவே மருந்து என்பது பழமொழி. ஆனால் இன்று உணவே விசமாகி வருகிறது. அதேநேரம் நாம் சத்தான உணவுகள் இன்று சாப்பிடும் சில உணவுகளே நம் உயிருக்கே உலை வைத்துவிடுகிறது என்று சொன்னால் அது நம்ப முடிகிறதா?

ஆம்..நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். ஆதிகாலத்தில் இருந்த நம் உணவுமுறைகள் இன்று இல்லை. முன்பு சிறுதானியங்கள் உள்ளிட்ட சத்தான உணவுகளை நாம் சாப்பிட்டோம். ஆனால் இன்று அப்படியான சூழல் இல்லை. சரி...எந்த உணவுகளின் என்ன தீமை என்கிறீர்களா?

உதாரணமாக கடையில் நாம் வாங்கும் ஆப்பிளை கழுவிப் பாருங்கள். அதன் மேல் உள்ள மெழுகு ஓடும். நாம் கடையில் வாங்கும் ஜூஸ் பாட்டிலில் இருந்து ஜீஸை ஒரு டம்ளரில் ஊற்றி, அதில் ஒரு நாபிகினை போட்டு கலக்கி எடுங்கள். ஜூஸில் இருக்கும் அத்தனை கலரையும் அந்த நாப்கின் கிரகித்து எடுத்திருக்கும்.

இப்படி நாம் அன்றாடம் கவனிக்கத் தவறி சாப்பிடும், குடிக்கும் விசம் குறித்த அருமையான காணொலி, மிஸ் பண்ணாம பாருங்க. உயிர் வாழ்தல் முக்கியம் அன்றோ?

வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


நண்பர்களுடன் பகிர :