பிக்பாஸ் வைஷ்ணவிக்கு முடிந்தது கல்யாணம்... மாப்பிள்ளை யார் தெரியுமா? Description: பிக்பாஸ் வைஷ்ணவிக்கு முடிந்தது கல்யாணம்... மாப்பிள்ளை யார் தெரியுமா?

பிக்பாஸ் வைஷ்ணவிக்கு முடிந்தது கல்யாணம்... மாப்பிள்ளை யார் தெரியுமா?


பிக்பாஸ் வைஷ்ணவிக்கு முடிந்தது கல்யாணம்... மாப்பிள்ளை யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் நடந்த பிக்பாஸில் போட்டியாளராக பங்கு கொண்ட வைஷ்ணவிக்கு கல்யாணம் முடிந்துவிட்டது. பிக்பாஷ் ஷோவில் அம்மணி பெயரே டேமேஜ் ஆகும் அளவுக்கு மக்களால் கொஞ்சம் வெறுப்புக்கும் உள்ளானார்.

ஆர்.ஜேவாக ரேடியோவில் இருந்த வைஷ்ணவியை பத்மஸ்ரீ கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தான் பட்டி,தொட்டியெங்கும் கொண்டு சென்றது. இவர் அஞ்சான் ரவி என்பவரை கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்தார். இவர் விமான பைலட்டாக உள்ளார். இவர் லிவிங் டுகெதர் ஸ்டைல் லைபை சமீபகாலமாக வாழ்ந்து வந்தனர்.

இதுதொடர்பான படங்களும் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். இந்நிலையில் தனது மூன்று வருட காதலரை கரம் பிடித்துள்ள வைஷ்ணவி, அதுதொடர்பான படங்களையும் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இவர் மிக எளிமையாக தன் நெருங்கிய உறவுகள், நண்பர்களை மட்டும் அழைத்து கல்யாணம் முடித்துள்ளார். இப்போது வைஷ்ணவியின் ரசிக கண்மணிகள் அவருக்கு லைக்களையும், ஹார்ட்டீன்களையும் அள்ளி வீசியுள்ளனர்.


நண்பர்களுடன் பகிர :