தேவதை போல் வந்து இறங்கும் மணப்பெண்... புகைமூட்டம், ஆகாயத்தில் இருந்து பூ சினிமாவை மிஞ்சிய கல்யாணம்...! Description: தேவதை போல் வந்து இறங்கும் மணப்பெண்... புகைமூட்டம், ஆகாயத்தில் இருந்து பூ சினிமாவை மிஞ்சிய கல்யாணம்...!

தேவதை போல் வந்து இறங்கும் மணப்பெண்... புகைமூட்டம், ஆகாயத்தில் இருந்து பூ சினிமாவை மிஞ்சிய கல்யாணம்...!


தேவதை போல் வந்து இறங்கும் மணப்பெண்... புகைமூட்டம், ஆகாயத்தில் இருந்து பூ சினிமாவை மிஞ்சிய கல்யாணம்...!

கல்யாணம் சம்பந்தமான காட்சிகளை மிகவும் ஆடம்பரமாக எடுப்பதை சினிமா படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால் இப்போதெல்லாம் சினிமா துறைக்கே சவால் விடும் வகையில் திருமண போட்டோகிராபியில் புகுந்து விளையாடுகின்றனர்.

வாழ்க்கையில் மனிதர்களின் வாழ்வில் ஒருமுறை மட்டுமே நடக்கும் நிகழ்வு என்பதால் பணச் செலவையெல்லாம் பொருட்படுத்தாமல் மணமக்கள் குடும்பத்தினரும் மிகத் தாராளமாக செலவு செய்கின்றனர்.

அந்த வகையில் இந்த வீடீயோவைப் பாருங்கள் அசந்து போவீர்கள். மணப்பெண் அன்னநடை போட்டு நடந்து வருகிறார். மேலே இருந்து பூ மழை பொழிந்து கொண்டு இருக்கிறது. அவர் மேடைக்கு அருகே வரும்போது திரைப்படத்தில் நாயகியை அறிமுகம் செய்வது போல் புகை படர்ந்து, அதில் மணப்பெண் நடந்து வர வீடீயோ பாருங்கள்...

இந்திர லோகத்தில் இருந்து அந்த தேவதையே நடந்து வந்ததைப் போல் இருக்கு...


நண்பர்களுடன் பகிர :