கோடிகளைக் கொட்டி இந்த பொண்ணும், மாபிள்ளையும் போடும் ஆட்டத்தைப் பாருங்க... பிரமிச்சுடுவீங்க...! Description: கோடிகளைக் கொட்டி இந்த பொண்ணும், மாபிள்ளையும் போடும் ஆட்டத்தைப் பாருங்க... பிரமிச்சுடுவீங்க...!

கோடிகளைக் கொட்டி இந்த பொண்ணும், மாபிள்ளையும் போடும் ஆட்டத்தைப் பாருங்க... பிரமிச்சுடுவீங்க...!


கோடிகளைக் கொட்டி இந்த பொண்ணும், மாபிள்ளையும்    போடும் ஆட்டத்தைப் பாருங்க... பிரமிச்சுடுவீங்க...!

முன்பெல்லாம் திருமணங்கள் என்றால் ஒரு போட்டோகிராபரும், ஒரு வீடீயோகிராபரும் வருவார். பிலிம் கணக்கை எண்ணி எண்ணி படம் எடுப்பார் புகைப்படக்காரர். வீடீயோகிராபம் எடுத்து சென்ற வீடீயோ தொகுப்பு செலக்டிவான எவர்க்ரீன் பாடல்கள் பிண்ணனியில் கோர்க்கப்பட்டு லேசாக பட்டி டிங்கரிங் பார்க்கப்பட்டு வந்து சேரும்.

ஆனால் இன்றெல்லாம் போட்டோகிராபி பீல்ட் எங்கேயோ சென்று விட்டது. கல்யாண வீடீயோவில் முன்பு பின்னால் ஒலித்த பாடல்கள் இப்போது முன்னாலேயே மணமகன், மணமகளை நடனமாட விட்டு எடுக்கின்றனர். முன்பை விட இப்போது இதற்கு கோடி, லட்சம் என பணத்தை வாரி இறைக்கவும் செய்கின்றனர்.

முன்பெல்லாம் கல்யாணம் என்றால் வெறுமனே போட்டோ, வீடீயோ தான் இருக்கும். ஆனால் இன்று கல்யாணத்து முன்பே ஒரு ஷீட், கல்யாணத்துக்குப் பின்னால் அவுட்டோர் ஷூட், சினிமாட்டிக் ஷூட், கேண்டிட் போட்டோகிராபி, ட்ரோன் கொண்டு ஷீட் செய்வது, கல்யாண வீட்டுக்குள் ஹெலிகாப்டர் சூட்டிங் என என்னவெல்லாமோ வந்துவிட்டது. இங்கே ஒரு ஜோடியை பாருங்கள்.

கல்யாண வீடீயோவை சினிமாவுக்கு இணையாக செய்திருக்கிறார்கள். ரவுடி பேபி பாட்டுக்கு நிஜமாகவே மாப்பிள்ளையும், பெண்ணும் ஆடும் ஆட்டத்தைப் பாருங்க...

கீழே வீடீயோ இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.


நண்பர்களுடன் பகிர :