மேடையில் ஆடிய பெண்ணிடம் சில்மிஷம்... அடுத்து என்ன நடந்தது தெரியுமா? Description: மேடையில் ஆடிய பெண்ணிடம் சில்மிஷம்... அடுத்து என்ன நடந்தது தெரியுமா?

மேடையில் ஆடிய பெண்ணிடம் சில்மிஷம்... அடுத்து என்ன நடந்தது தெரியுமா?


மேடையில் ஆடிய பெண்ணிடம் சில்மிஷம்... அடுத்து என்ன நடந்தது தெரியுமா?

கலைகளை வளர்ப்போம்... கலைஞர்களை காப்போம் என்னும் அடிப்படையில் தான் ஒவ்வொரு ஊர் கோயில்களிலும் திருவிழாக்களின் போதும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மேடை கலைஞர்களுக்கு அதில் வருமானத்துக்கான வாய்ப்ப வழங்கப்பட்டு வருகிறது.

தொடக்க காலங்களில் வில்லுப்பாட்டு போன்ற கிராமியக் கலைகள் தான் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இப்போதெல்லாம் கூத்து கலைஞர்கள் ஆடும் நடனம் மிகவும் பிரபலமாக இருக்கிறது. அந்த வகையில் சில இடங்களில் பெண்கள் நடனமாடும் கலையையும் நிகழ்ச்சியாக வைக்கின்றனர்.

அந்தவகையில் இளம்பெண் ஒருவர் மேடையில் நின்று ஆடிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் நின்ற வாலிபர் ஒருவர் கையை நீட்டி அவர் உடல் பாகம் ஒன்றை தொடுகை செய்கிறார்.

மேடை நடன கலைஞர் தானே என்ன செய்து விடப் போகிறார் என அந்த இளைஞர் அசட்டையாக அப்படிச் செய்ய அடுத்த நொடியே அந்த பெண் அவரை இழுத்துப் போட்டு கன்னத்தில் ஒரு அடி விட்டார். தொடர்ந்து ஆத்திரத்தில் அவர் நான்கைந்து அடி போட, அப்புறம் என்ன மேடையை சுற்றி இருந்த அனைவரும் சேர்ந்து அந்த வாலிபரை நைய்ய புடைத்தனர்.

வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது..


நண்பர்களுடன் பகிர :