தல அஜித் Vs ரங்கராஜ் பாண்டே அதிரடி விவாதம்... இணையத்தில் ட்ரெண்டாகும் நேர்கொண்ட பார்வை ட்ரைலர் வீடியோ..! Description: தல அஜித் Vs ரங்கராஜ் பாண்டே அதிரடி விவாதம்... இணையத்தில் ட்ரெண்டாகும் நேர்கொண்ட பார்வை ட்ரைலர் வீடியோ..!

தல அஜித் Vs ரங்கராஜ் பாண்டே அதிரடி விவாதம்... இணையத்தில் ட்ரெண்டாகும் நேர்கொண்ட பார்வை ட்ரைலர் வீடியோ..!


தல அஜித் Vs ரங்கராஜ் பாண்டே அதிரடி விவாதம்... இணையத்தில் ட்ரெண்டாகும் நேர்கொண்ட பார்வை ட்ரைலர் வீடியோ..!

அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி ஹிட் கொடுத்த படம்தான் பிங்க். இப்படத்தை ரீமேக் செய்து தயாரிக்கும் படம்தான் நேர்கொண்ட பார்வை. இப்படத்தில் அஜித் , வித்யா பாலன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 10தேதி படம் வெளியாகும் நிலையில் படக்குழு இன்று இப்படத்தின் ட்ரைலர் வெளியிட்டுள்ளார். ட்ரைலர் இணைப்பு கீழே...


நண்பர்களுடன் பகிர :