மாப்பிள்ளையை பாடாய் படுத்தும் மணப்பெண்.. இவர்கள் திருமணத்தில் நடக்கும் கூத்தை பாருங்க..பல மில்லியன் பேர் பார்த்து ரசித்த காட்சி ! Description: மாப்பிள்ளையை பாடாய் படுத்தும் மணப்பெண்.. இவர்கள் திருமணத்தில் நடக்கும் கூத்தை பாருங்க..பல மில்லியன் பேர் பார்த்து ரசித்த காட்சி !

மாப்பிள்ளையை பாடாய் படுத்தும் மணப்பெண்.. இவர்கள் திருமணத்தில் நடக்கும் கூத்தை பாருங்க..பல மில்லியன் பேர் பார்த்து ரசித்த காட்சி !


மாப்பிள்ளையை பாடாய் படுத்தும் மணப்பெண்.. இவர்கள் திருமணத்தில் நடக்கும் கூத்தை பாருங்க..பல மில்லியன் பேர் பார்த்து ரசித்த காட்சி !

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்பார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் முக்கியமான விசயங்களில் ஒன்று திருமணம்.

அதனால் தான் அதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். திருமணம் என்னும் சுபநிகழ்வு வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே நடக்கும் என்பதால் பனம், பொருள் செலவைப் பற்றி அதில் கண்டு கொள்வதும் இல்லை.

வசீகரா திரைப்படத்தில் இளைய தளபதி விஜய் பாடும், மேரேஜ் என்றால் வெறும் பேச்சு இல்லை மீனாட்சி சுந்தரசே...பாடல் வரிகள் திருமணத்தின் முக்கியத்துவத்தை பேசும். உறவுகள், சுற்றத்தார் கூடும் திருவிழா தான் திருமணம். அதனால் தான் உறவுகளின் திருமணம் என்றாலே மொத்த குடும்பமும் களைகட்டி விடுகிறது.

குடும்பங்களில் சண்டையிட்டு பேசிக் கொள்ளாமல் இருப்பவர்கள் கூட, திருமணம் நேரங்களில் பரஷ்பரம் பேசிக் கொள்வதை பார்த்திருப்போம்.

இங்கே இந்த வீடீயோவைப் பாருங்கள்... திருமண வீடுகளின் மொத்த கொண்டாட்டம், செல்ல சினுங்கல், புது மனத்தம்பதி களின் இடையே இலையோடும் காதல் அத்தனையையும் நான்கரை நிமிடங்களில் பேசும்...

ஆகா கல்யாணம் பாடல் பின்னணியில் ஒலிக்க, இலங்கை பெண்ணின் திருமண வீடீயோவில் காதல் ரசம் சொட்டவும், குடும்ப பாசம் தூக்கலாலவும் இருக்கிறது.

உங்களை உங்கள் திருமண நாளை நினைவுகூர வைக்கும்...

வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது...


நண்பர்களுடன் பகிர :