தனது டீசர்டை ஏக்கத்துடன் தொட்டு விடைபெறும் யுவராஜ்சிங்.. வைரலாகும் வீடீயோ...! Description: தனது டீசர்டை ஏக்கத்துடன் தொட்டு விடைபெறும் யுவராஜ்சிங்.. வைரலாகும் வீடீயோ...!

தனது டீசர்டை ஏக்கத்துடன் தொட்டு விடைபெறும் யுவராஜ்சிங்.. வைரலாகும் வீடீயோ...!


தனது டீசர்டை ஏக்கத்துடன் தொட்டு விடைபெறும் யுவராஜ்சிங்.. வைரலாகும் வீடீயோ...!

இந்திய அணியில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என ஆல்ரவுண்டராக ஜொலித்தவர் யுவராஜ்சிங். அதிலும் அவரது பேட்டிங்கிற்கு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. அதிலும் அவர் திடீரென பொழியும் சிக்ஸர் மழைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் யுவராஜ்சிங். அவர் அணிக்காக விளையாடும் போது, போடும் டீசர்டில் 12 என போட்டிருக்கும். மேலும் அந்த டீசர்டில் யுவராஜ் எனவும் எழுதி இருக்கும். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டாலும் யுவராஜ் அந்த டீசர்ட்டை ஏக்கத்தோடு தடவி செல்லும் வீடீயோ இப்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதை பார்த்து யுவராஜ்சிங்கின் ரசிகர்கள் தன்னை அறியாமல் கண்களின் ஓரம் கண்ணீர் விடுகின்றனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 போட்டியில் இவர் 6 பந்துகளுக்கு, 6 சிக்சர்கள் அடித்ததை அவரது ரசிகர்கள் இப்போதும் நினைவுகூறுகின்றனர். அந்த சிக்ஸர்கள் காலத்தால் அழிக்க முடியாத பதிவும் கூட!

வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது..


நண்பர்களுடன் பகிர :