இப்போது எப்படி இருக்கிறார் நடிகை ரம்பா? இணையத்தில் வெளியான புகைப்படத் தொகுப்பு...! Description: இப்போது எப்படி இருக்கிறார் நடிகை ரம்பா? இணையத்தில் வெளியான புகைப்படத் தொகுப்பு...!

இப்போது எப்படி இருக்கிறார் நடிகை ரம்பா? இணையத்தில் வெளியான புகைப்படத் தொகுப்பு...!


இப்போது எப்படி இருக்கிறார் நடிகை ரம்பா? இணையத்தில் வெளியான புகைப்படத் தொகுப்பு...!

90, 2000காலங்களின் தமிழ் சினிமாவின் கனவு தேவதை ரம்பா...என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்! என இளையதளபதி விஜய் ரம்பாவைப் பார்த்து உருகும் பாடல் காட்சி ரொம்ப பிரபலம். பார்த்திபனுடன் ஒரு படத்தில் நடிகை ரம்பாவாகவே நடித்திருப்பார் ரம்பா. அதில் சார் ரம்பா சார்...சார் ரம்பா சார்...என பார்த்திபன் உருகும் காட்சிகள் செம ஹிட்.

சிரிப்பழகி, கண்ணழகி வரிசையில் நடிகை ரம்பாவுக்கு தொடையழகி என பட்டம் உண்டு. ஒவ்வொரு காலத்திலும் பீக்கில் இருப்பவர்களை வைத்து ஏதேனும் அமானுஷ்யங்கள், யூகங்கள் பரவுவது வழக்கம். அந்த வகையில் நடிகை ரம்பா தனது தொடையை இன்சூரன்ஸ் செய்திருக்கிறார் என்றெல்லாம் ஒருகாலத்தில் வதந்தி கொடிகட்டிப் பறந்தது.

தமிழ் சினிமாவில் நடிகையாக இருந்த ரம்பா, ‘’த்ரி ரோசஸ்” என சொந்தப்படம் எடுத்து கையை சுட்டுக் கொண்டார். பீக்கில் இருந்த போதே, இலங்கைத் தமிழரான இந்திரன் என்பவரை திருமணம் செய்து, கனடாவில் செட்டில் ஆனார் ரம்பா. இடையில் ஒரு தொலைக்காட்சியின் நிகழ்ச்சியிலும் நடுவராக இருந்தார்.

நடிகை ரம்பாவுக்கு மூன்று குழந்தைகள். அதில் லாவண்யா, சாஷா என இரு பெண் குழந்தைகளும், ஒன்று ஆண் குழந்தையுமாகும். கடந்த 4ம் தேதி தன் குடும்பத்தினரோடு சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடினார் நடிகை ரம்பா. அப்போது தன் மூன்று குழந்தைகள், கணவரோடு எடுத்த படங்களை வெளியிட்டு இருந்தார். அந்த படங்கள் இப்போது அடடே நம்ம ரம்பா குடும்பமா? என வைரலாகி வருகிறது.

அவரது குடும்ப படங்களை பாருங்கள்...

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:


நண்பர்களுடன் பகிர :