எப்படி இருந்த காதலன் இப்படி ஆகிட்டார்? காதலை கைவிடாத தேவதையை பாருங்க... உருகிப் போவீங்க...! Description: எப்படி இருந்த காதலன் இப்படி ஆகிட்டார்? காதலை கைவிடாத தேவதையை பாருங்க... உருகிப் போவீங்க...!

எப்படி இருந்த காதலன் இப்படி ஆகிட்டார்? காதலை கைவிடாத தேவதையை பாருங்க... உருகிப் போவீங்க...!


எப்படி இருந்த காதலன் இப்படி ஆகிட்டார்? காதலை கைவிடாத தேவதையை பாருங்க... உருகிப் போவீங்க...!

அம்பிகாவதி_அமராவதி, ரோமியோ_ஜூலியட், லைலா_மஜ்னு என சிறந்த காதலர்களுக்கு வரலாற்றில் இடம் கொடுத்து அழகுபார்ப்பதை பார்த்திருப்போம். அவையெல்லாம் வரலாறுகள் தான். அதையெல்லாம் விட சமகாலத்தில் அதேபோல் ஒரு மெய்க்காதல் ஜோடி இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்...

எல்லோரையும் போலத்தான் அந்த பெண்ணுக்கும் பருவ வயதில் காதல் வந்தது. இருவரும் சேர்ந்து பல இடங்களுக்கும் போனார்கள். அருவி, தோட்டம், சுற்றுலாத் தளங்கள் என...அத்தனையிலும் நினைவுகளை சேமித்துவைக்க புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள். இவர்களது காதல் ஆல் போல் தளைத்து, அருகு போல் வளர்ந்து கொண்டிருந்தது.

சாலையில் இவர்களது வாகனம் கடக்கையிலேயே நான்கு பேர் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு இருவரும் கனகச்சிதமான ஜோடியாகவும் இருந்தனர். நாள்கள் மெல்ல நகர்ந்தது. திடீரென காதலனை மர்ம நோய் ஒன்று தாக்கியது. எழும்புருக்கி வகையை சேர்ந்த அந்த நோய், காதலனை பந்தாடியது. இதில் காதலின் முகத்தைத் தவிர முதலில் அனைத்து உருப்புகளும் சூம்பியது. தொடர்ந்து முகமும் விகாரம் ஆனது.

ஆனாலும் அந்தப் பெண் தன் காதலை துளிகூட கைவிடவில்லை. அதே மாறாத அன்போடும், மனம் நிறைந்த காதலோடும் இருந்தார். காதலன் படுக்கை நிலைக்கு போன போதும் கூட, அவனது பிறந்தநாளை நினைவு வைத்து கேக் வெட்டினார் இந்த காதலி. ஒருகட்டத்தில் காதலன் நோய் முற்றிய நிலையில் இறந்துவிட, அவனது நினைவுகளை நெஞ்சில் சுமந்து, அவனது நினைவிடத்திலேயே சுற்றி வருகிறார் இந்த காதல் தேவதை!

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:

புகைப்படம் 5:

புகைப்படம் 7:


நண்பர்களுடன் பகிர :