ஷோவுக்கு பூவையார் வந்த கொடுமையைப் பாருங்க... கானா பாட்டு பாடி வரவேற்ற டிடி! Description: ஷோவுக்கு பூவையார் வந்த கொடுமையைப் பாருங்க... கானா பாட்டு பாடி வரவேற்ற டிடி!

ஷோவுக்கு பூவையார் வந்த கொடுமையைப் பாருங்க... கானா பாட்டு பாடி வரவேற்ற டிடி!


ஷோவுக்கு பூவையார் வந்த கொடுமையைப் பாருங்க... கானா பாட்டு பாடி வரவேற்ற  டிடி!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் டூப்பர் ஹிட்டான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இதில் கானா பாட்டுப் பாடி பட்டி, தொட்டியெல்லாம் ஹிட் ஆன பூவையார், இப்போட்டியில் மூன்றாம் இடம் பிடித்தார். இதில் அவருக்கு பத்து லட்ச ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது.

பூவையாரின் வாழ்க்கை சோகத்தால் நிறைந்தது. எட்டு வயதிலேயே தந்தையை இழந்துவிட்டு, மொத்த குடும்பத்தையும் தன் தோளில் சுமந்த பூவையாருக்கு விஜய் டிவி கொடுத்த அங்கீகாரம் மிகப்பெரியது. இதனால் மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்த பூவையாரின் குடும்பத்தில் ஏற்றம் வந்தது. தமிழகம் முழுவதும் பூவையாரும் ரீச் ஆனார்.

விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு பூவையாரின் வாழ்க்கை சிறந்த முன்னுதாரணமாக மாறி இருக்கிறது. தற்போது விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளினி டிடி தொகுத்து வழங்கும் எங்கிட்ட மோதாதேயில் பங்கு கொள்கிறார் பூவையார்.

இதற்கு பூவையார் எப்படி வந்தார் தெரியுமா? மூடப்பட்ட ஒரு பேக்குக்குள் இருந்து! என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? இதற்கு பின்னர் டிடி பூவையாரைப் பார்த்து, ஒரு கானாவும் பாடினார்.

அருமையான கானா...

நீ மேல ஏறி வாண்ணா...

இது விஜய் டிவி நைனா...எனப்பாட அரங்கம் அதிர்ந்தது. வீடீயோ பாருங்க. நம்ம பூவையார் இண்ட்ரோ சீனை மிஸ் பண்ணாதீங்க...


நண்பர்களுடன் பகிர :