வீட்டை விட்டு ஓடி வந்து பாட்டுப்பாடி சாதித்த இளைஞர்... நடுவர் முதல் அனைவரும் இன்ப அதிர்ச்சியில்! Description: வீட்டை விட்டு ஓடி வந்து பாட்டுப்பாடி சாதித்த இளைஞர்... நடுவர் முதல் அனைவரும் இன்ப அதிர்ச்சியில்!

வீட்டை விட்டு ஓடி வந்து பாட்டுப்பாடி சாதித்த இளைஞர்... நடுவர் முதல் அனைவரும் இன்ப அதிர்ச்சியில்!


வீட்டை விட்டு ஓடி வந்து பாட்டுப்பாடி சாதித்த இளைஞர்... நடுவர் முதல் அனைவரும் இன்ப அதிர்ச்சியில்!

திறமைக்கு அளவுகோல் என்பதே கிடையாது. யாருக்கு எவ்வளவு திறமை இருக்கிறது என உருவத்தை வைத்தே எடை போடவும் முடியாது. இதனால் தான் அவர் உருவு கண்டு எல்லாமை வேண்டும் என்றும் தமிழில் பழமொழி சொல்லப்படுவது வழக்கம்.

அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் பாட வந்தார் ஒரு இளைஞர். தன் வசீகரிக்கும் குரலால் மொத்த அரங்கையும் அவர் கட்டிப்போட நடுவர்கள் கூட அவரைப் பாராட்டித் தள்ளினார்கள்.

அப்போது ஒரு ரகசியமும் உடைக்கப்பட்டது. இசை மழையில் அனைவரையும் மூழ்கச் செய்த அந்த இளைஞர் தன் லட்சியத்தை நிறைவேற்ற தன் வீட்டை விட்டு ஓடி வந்து இருக்கிறார். தான் இப்படிப்பாடுவேன் என நினைத்துக் கூட பார்க்கவில்லை என அவர் சொல்ல அரங்கமே நெகிழ்ந்து போனது.

வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது


நண்பர்களுடன் பகிர :