பலே போடவைக்கும் பப்பாளி... ஒரே பழத்தில் இத்தனை பலன்கள்? Description: பலே போடவைக்கும் பப்பாளி... ஒரே பழத்தில் இத்தனை பலன்கள்?

பலே போடவைக்கும் பப்பாளி... ஒரே பழத்தில் இத்தனை பலன்கள்?


பலே போடவைக்கும் பப்பாளி... ஒரே பழத்தில் இத்தனை பலன்கள்?

பப்பாளி சாப்பிட்டால் கண் பார்வை கூர்மையாகும் என சிறுவயதில் இருந்தே கேள்விப் பட்டு இருக்கிறோம். ஆனால் வெறுமனே கண்ணுக்கு மட்டும் அல்ல, ஏராளமான உடல் உபாதை பிரச்னைகள் பப்பாளி பழம் சாப்பிட போய் வரும்.

குடல் பூச்சிகளை அழிப்பதிலும், சருமத்தில் சுருக்கம் விழாமல் தடுப்பதிலும் பப்பாளி முக்கியப்பங்கு வகிக்கிறது. உடல் வளர்ச்சி, எலும்பு வளர்ச்சி, பல் வளர்ச்சி ஆகியவை குழந்தைகளுக்கு சீராக இருக்க பப்பாளி பழம் கொடுத்தாலே போதும்.

காய் பருவத்திலேயே பப்பாளியை சமைத்து சாப்பிடலாம். இதனால் குண்டான உடல் மெலிவதோடு பொழிவும் பெறும். பப்பாளி பழம் கல்லீரல் வீக்கத்தை குறை க்கும். பப்பாளியை தேனில் குலைத்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி போகும்.

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் நாக்குப் பூச்சிகள் அழியும். பப்பாளி பழ காயில் இருந்து வரும் பாலை புண்கள் மேல் தடவினால் போய் விடும். இதேபோல் பப்பாளி பழ பாலை பசும்பாலுடன் சேர்த்து பூச சேத்து புண்கள் குணமாகும்.

பப்பாளி இலையை பிழிந்து அதை வீக்கங்கள் மேல் தடவ வீக்கமும் குறையும். இனி பப்பாளி மரத்தை பார்த்தா பயன்படுத்துங்கள் ...


நண்பர்களுடன் பகிர :