ஒரு சில கருஞ்சீரகமும் மூன்று மடக்கு தண்ணீர் மட்டுமே போதும் தொல்லை கொடுக்கும் இவற்றை நீக்க…! நீங்களே பாருங்கள் பகிருங்கள்…! Description: ஒரு சில கருஞ்சீரகமும் மூன்று மடக்கு தண்ணீர் மட்டுமே போதும் தொல்லை கொடுக்கும் இவற்றை நீக்க…! நீங்களே பாருங்கள் பகிருங்கள்…!

ஒரு சில கருஞ்சீரகமும் மூன்று மடக்கு தண்ணீர் மட்டுமே போதும் தொல்லை கொடுக்கும் இவற்றை நீக்க…! நீங்களே பாருங்கள் பகிருங்கள்…!


ஒரு சில கருஞ்சீரகமும் மூன்று மடக்கு தண்ணீர் மட்டுமே போதும் தொல்லை கொடுக்கும் இவற்றை நீக்க…! நீங்களே பாருங்கள் பகிருங்கள்…!

இன்று பலருக்கும் இருக்கும் மிக முக்கிய பிரச்னை உடல் எடை அதிகரிப்பு. இதனோடு சேர்ந்து கெட்ட கொழுப்பும் தாறுமாறாக கூடும். ஆனால் இதை குறைக்க சாதாரணமாக நம் வீட்டில் இருக்கும் கருஞ்சீரகமே போதும். இதுபற்றித் தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்...

இதற்கு ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம், ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் தண்ணீர் தேவையான அளவு, ஒரு டீஸ்பூன் தேன் ஆகியவையே போதும். ஒரு சின்ன பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதை கொஞ்ச நேரம் கொதிக்கவைக்க வேண்டும். கொதித்துக் கொண்டிருக்கும் அந்த நீரில் நாம் எடுத்து வைத்திருக்கும் கருஞ்சீரகம், சீரகத்தைப் போட்டு ஐந்துநிமிடங்களுக்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்க வைத்த அந்த நீரை வடிகட்டி அதோடு ஒரு டீஸ்பூன்தேனை சேர்த்து குடித்து வந்தால் உடல் எடையில் மாற்றம் நிகழும். இது புற்றுநோயைக் கூட குணமாக்கும்.

தைமோகியோனின் என்னும் வேதிப்பொருள் கருஞ்சீரகத்தில் இருக்கிறது. இது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் கெட்ட கொழுப்பையும் கரைக்கும். எலும்பு மஜ்ஜை உற்பத்தியை சீராக்கும் கருஞ்சீரகம் புற்றுநோய் கட்டிகள் வராமலும் காக்கிறது. பெண்களின் மாதவிடாய் பிரச்னையையும் தீர்க்கும். கருப்பை அழுக்கை நீக்க, பிரசவித்த மூன்றாவது நாளில் இருந்து பெண்களுக்கு இதனோடு பனை வெல்லத்தை சேர்த்து கொடுப்பார்கள்.


நண்பர்களுடன் பகிர :