அடடே சூப்பர் சிங்கர் பிரதியா இது? இணையத்தில் வைரலாகும் படங்கள்... எப்படி இருந்த பிரகதி இப்படி ஆயிட்டாங்க? Description: அடடே சூப்பர் சிங்கர் பிரதியா இது? இணையத்தில் வைரலாகும் படங்கள்... எப்படி இருந்த பிரகதி இப்படி ஆயிட்டாங்க?

அடடே சூப்பர் சிங்கர் பிரதியா இது? இணையத்தில் வைரலாகும் படங்கள்... எப்படி இருந்த பிரகதி இப்படி ஆயிட்டாங்க?


அடடே சூப்பர் சிங்கர் பிரதியா இது? இணையத்தில் வைரலாகும் படங்கள்... எப்படி இருந்த பிரகதி இப்படி ஆயிட்டாங்க?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடி தமிழகம் முழுவதும் செம ஹிட் ஆனவர் பிரகதி. இந்நிகழ்ச்சியில் பாடும் போதே இவருக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலும் நல்ல ஆடியன்ஸ் கூட்டமும் உருவானது.





அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழில் சில திரைப்பட பாடல்களிலும் பாடினார் பிரகதி. அதிலும் ஜீ.வி.பிரகாஷ், அனிருத் இசையமைப்பில் இவர் பாடிய பாடல்கள் ஹிட் அடித்தன. அண்மையில் யுவன் சங்கர்ராஜா இசையில் கண்ணே கலைமாணே படத்தில் வரும் ‘செவ்வந்தி பூவே’ பாடல் பிரகதியின் குரல்தான்!





பிரபல பிண்ணனி பாடகியான பிரகதியின் புகைப்படங்கள் இப்போது சோசியல் மீடீயாக்களில் வைரலாகி வருகிறது. அதில் கொஞ்சம் கவர்ச்சி, வசியப் புன்னகை என திரைப்படத்தின் நாயகிகளுக்கான போஸ்டர் போல் பளிச்சிடுகிறார் பிரகதி.





ஆனால் அது பிரகதி தானா என இன்னும் கூட ஆச்சர்யம் விலகாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.





புகைப்படம் படம் #3





புகைப்படம் படம் #4






நண்பர்களுடன் பகிர :