மனநலம் பாதிக்கப்பட்ட மகனை பாடவைத்த தாய்... கண்ணீர் விட்டு அழுத நடுவர்: ரியாலிட்டிஷோவில் நடந்த உருக்கமான சம்பவம்..! Description: மனநலம் பாதிக்கப்பட்ட மகனை பாடவைத்த தாய்... கண்ணீர் விட்டு அழுத நடுவர்: ரியாலிட்டிஷோவில் நடந்த உருக்கமான சம்பவம்..!

மனநலம் பாதிக்கப்பட்ட மகனை பாடவைத்த தாய்... கண்ணீர் விட்டு அழுத நடுவர்: ரியாலிட்டிஷோவில் நடந்த உருக்கமான சம்பவம்..!


மனநலம் பாதிக்கப்பட்ட மகனை பாடவைத்த தாய்... கண்ணீர் விட்டு அழுத நடுவர்: ரியாலிட்டிஷோவில் நடந்த உருக்கமான சம்பவம்..!

டிவி ரியாலிட்டி ஷோக்கள் தொலைக்காட்சி நிறுவனங்களில் வருமானத்துக்காகவே நடத்தப்படுகிறது என்றாலும், இதன் மூலம் அறிமுகமாகும் பலரும் தங்கள் தனித்திறமையால் புகழின் உச்சிக்கே சென்று விடுகிறார்கள். அவர்களுக்கு இதன் மூலம் நல்வாழ்க்கையும் கிடைத்து விடுகிறது. அந்த வகையில் இப்போது மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் தான் சின்னத்திரையின் ஹாட்டாபிக்..

பிரபலபான தொலைக்காட்சி ஒன்றில் சரிகமப என்னும் ரியாலிட்டி இசை நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் பாடலைப் பாடி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இவர் பாடிக் கொண்டிருக்கும் போதே அவரது திறமையைப் பார்த்து நடுவர்கள் உள்பட மொத்த அரங்கமும் கண்ணீரில் மூழ்கியது.

இதுகுறித்து அந்த நிகழ்ச்சியின் போது அவரது தாயார் கூறுகையில், ‘’என் பையன் வித்யாசமானவன் தான். ஆனால் ஒருபோதும் என்னை விட அவன் குறைந்தவன் இல்லை. அவனது பிறந்தநாள் முதல், அவனுக்கு ஆசிரியர் கண்டுபிடிப்பது வரை என் அத்தனை முயற்சிக்கும் அவனும் துணை நின்றான். இது எனது 19 வருட முயற்சி”என்று சொல்ல அனைவரும் கண்ணீரில் மூழ்கியிருந்தனர்.


நண்பர்களுடன் பகிர :