அம்மான்னா சும்மாவா? பாடிக்கொண்டிருக்கும் போதே கதறி அழுத சிறுமி.. உடைந்து உருகிய டிவி சேனல் ரியாலிட்டி ஷோ நடுவர்கள்..! Description: அம்மான்னா சும்மாவா? பாடிக்கொண்டிருக்கும் போதே கதறி அழுத சிறுமி.. உடைந்து உருகிய டிவி சேனல் ரியாலிட்டி ஷோ நடுவர்கள்..!

அம்மான்னா சும்மாவா? பாடிக்கொண்டிருக்கும் போதே கதறி அழுத சிறுமி.. உடைந்து உருகிய டிவி சேனல் ரியாலிட்டி ஷோ நடுவர்கள்..!


அம்மான்னா சும்மாவா? பாடிக்கொண்டிருக்கும் போதே கதறி அழுத சிறுமி.. உடைந்து உருகிய டிவி சேனல் ரியாலிட்டி ஷோ நடுவர்கள்..!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சிங்கிங் ஸ்டார்ஸ் என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் பாணியிலான ரியாலிட்டி ஷோ இது. இதில் ஸ்ரீ என்னும் சிறுமி பாடினார்.

இவர் தூளியிலே ஆட வரும் வானத்து மின் விளக்கே...பாடலை பாடிக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் மிக உற்சாகமாக பாடத்துவங்கிய ஸ்ரீ, பாடிக் கொண்டிருக்கும் போதே லேசாக கண்களில் கண்ணீர் கசியத் துவங்கியது. அதிலும், ’’சோறு போட தாய் இருக்கா பட்டினியை பார்த்தது இல்ல. தாய் அடிச்சு வழிச்சதில்ல இருந்தும் நான் அழுவேன். நான் அழுதா தாங்கிடுடுமா? உடனே தாய் அழுவான்னு பாடிக் கொண்டிருக்கும் போதே அம்மா செண்டிமெண்டில் உருகி பாட்டை நிறுத்திவிட்டார்.

உடனே ரியாலிட்டி ஷோவின் நடுவர்கள் அவரை சமாதானம் செய்து, சூப்பரா பாடுன செல்லம்..நீ ஏன் அழுத? என தேற்றினார்கள். கூடவே அவருக்கு மீண்டும் ஒருமுறை பாடவும் வாய்ப்பு கொடுத்தனர்.

வீடீயோவைப் பாருங்களேன். நீங்களே சொல்வீர்கள். அம்மான்னா சும்மாவா என!


நண்பர்களுடன் பகிர :