வேல்ட்கப் கிரிக்கெட்... இங்கிலாந்து புறப்பட்டது இந்திய அணி... வாரே வாவ்...செம க்யூட் போட்டோஸ் பாருங்க...! Description: வேல்ட்கப் கிரிக்கெட்... இங்கிலாந்து புறப்பட்டது இந்திய அணி... வாரே வாவ்...செம க்யூட் போட்டோஸ் பாருங்க...!

வேல்ட்கப் கிரிக்கெட்... இங்கிலாந்து புறப்பட்டது இந்திய அணி... வாரே வாவ்...செம க்யூட் போட்டோஸ் பாருங்க...!


வேல்ட்கப் கிரிக்கெட்... இங்கிலாந்து புறப்பட்டது இந்திய அணி... வாரே வாவ்...செம க்யூட் போட்டோஸ் பாருங்க...!

20:20 ஆட்டம் முடிந்த கையோடு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது.

அண்மையில் ஐ.பி.எல் தொடரில் மிகச்சிறப்பாக பேட்டிங் செய்த விராட், தோனி, தவான், ரோகித், ராகுல், பாண்டியா ஆகியோர் இருப்பதால் இங்கிலாந்தில் இந்திய அணி சிக்ஸர் மழை பொழியும் என்று எதிர்பார்க்கலாம். அப்போ பந்து வீச்சுக்கு மட்டும் குறைவந்துவிடுமா என்ன? அதிலும் பும்புரா, புவனேஷ்குமார், சமி என ஐ.பி.எலில் அசத்தியோர் இருக்கிறார்கள்.

அப்புறம் டீமில் இருக்கும் ஹர்திக் பாண்டியா பத்தி கேட்கவே வேண்டாம். ஆல்ரவுண்டராக ஐ.பி.எல்லை போலவே அனைவரையும் கவருவார் என எதிர்பார்க்கலாம். அப்புறம் நம்ம தல தோனியோட ஆட்டத்தை கேட்கவா வேணும்? கோப்பை நமக்குத்தான் சியர்ஸ்!...

அப்புறம் நம்ம இந்தியன் டீம் கிளம்புற போட்டோஸ் பாருங்க...செம க்யூட்...சல்யூட் பாஸ்...கோப்பையோட வாங்க...நாமளும் வாழ்த்தலாமே நண்பர்களே!..


நண்பர்களுடன் பகிர :