அடேங்கப்பா...ஐஸ்வர்யாராய் மகளா இது? தாயைப் போலவே ஆட்டத்தில் கில்லி அடிக்கும் செல்லமகளின் வீடீயோ...! Description: அடேங்கப்பா...ஐஸ்வர்யாராய் மகளா இது? தாயைப் போலவே ஆட்டத்தில் கில்லி அடிக்கும் செல்லமகளின் வீடீயோ...!

அடேங்கப்பா...ஐஸ்வர்யாராய் மகளா இது? தாயைப் போலவே ஆட்டத்தில் கில்லி அடிக்கும் செல்லமகளின் வீடீயோ...!


அடேங்கப்பா...ஐஸ்வர்யாராய் மகளா இது?    தாயைப் போலவே ஆட்டத்தில் கில்லி அடிக்கும் செல்லமகளின் வீடீயோ...!

‘’உலகில் ஏழல்ல அதிசயங்கள். வாய்பேசும் பெண்ணே நீ எட்டாவது அதிசயமே’’ என ஜீன்ஸ் திரைப்படத்தில் ஐஸ்வர்யாராயைப் பார்த்து ஒருபாடல் காட்சியில் உருகுவார் நடிகர் பிரசாந்த். உலக அழகி ஐஸ்வர்யாராய்க்கு இந்தியா முழுவதுமே மிகப்பெரிய ரசிகர் படை உண்டு. அபிசேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு பொறுப்புள்ள தாயாகாவும் மிகச்சிறந்த பங்களிப்பு செய்கிறார் ஐஸ்வர்யா ராய். இவரது செல்ல மகளும் ஆட்டத்தில் அவரைப் போலவே கலக்குகிறார்.

ஐஸ்வர்யாராயின் மகள் ஆராத்யாவுக்கு டேன்ஸ் என்றால் கொள்ளைப் பிரியம். தற்போது இவர் ஆராத்யா நடனப்பள்ளியில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஆடிய ஆட்டம் செம வைரல் ஆகியுள்ளது. ஜோயா அக்தரின் கல்லிபாய் படத்தில் வந்த மேரே கல்லிமேன் என்ற பாடலுக்கு அவர் ஆட, அப்போது எடுக்கப்பட்ட வீடீயோ சோசியல் மீடீயாக்களில் வைரலாகி வருகிறது.

அதை இப்போது பகிரும் ஐஸ்வர்யாராய் ரசிகர்கள், ‘’புலிக்கு பிறந்தது பூனையாகுமா?”என ஹேக்ஸ்டாக்கிட்டு பகிர்ந்து வருகின்றனர். இந்த குட்டி தேவதையின் ஆட்டத்தை ரசிகர்களோடு ரசிகர்களாக ஐஸ்வர்யா, அபிஷேக், பாட்டி ஜெயாபச்சன், அத்தை ஸ்வேதா நந்தா ஆகியோரும் பார்த்தனர். இன்னும் பத்து ஆண்டுகளில் அமிதாப்பச்சன் வீட்டில் இருந்து அடுத்த நாயகி ரெடி என பூரிக்கின்றனர் அவரது ரசிகர்கள்.

வீடீயோவை கீழே பாருங்கள்..ஐஸ்வர்யாவின் செல்ல மகளின் அழகான நடனம்..


நண்பர்களுடன் பகிர :