நடன சூறாவளி பிரபுதேவாவையே அதிர்ச்சி அடைய வைத்த இளம்பெண்.. சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடீயோ...! Description: நடன சூறாவளி பிரபுதேவாவையே அதிர்ச்சி அடைய வைத்த இளம்பெண்.. சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடீயோ...!

நடன சூறாவளி பிரபுதேவாவையே அதிர்ச்சி அடைய வைத்த இளம்பெண்.. சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடீயோ...!


நடன சூறாவளி பிரபுதேவாவையே அதிர்ச்சி அடைய வைத்த இளம்பெண்.. சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடீயோ...!

பிரபுதேவா ஆடினால் நாமெல்லாம் வைத்த கண் எடுக்காமல் பார்ப்போம். மனிதரின் ஆட்டம் அப்படி. மிகச்சமீபத்தில் தேவி,படத்தில் அவரது ஆட்டத்தைப் பார்த்து மனிதருக்கு வயதே ஆகாதா? என இளம் தலைமுறையினரே பொறாமைப்படும் அளவுக்கு செம டேன்சர். அப்படிப்பட்ட பிரபுதேவாவையே ஒரு இளம்பெண் மிரள வைத்திருக்கிறார் என்றால் ஆச்சர்யம் தானே?

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பிரபுதேவா நடுவராக இருக்கும் நடன நிகழ்ச்சி ஒன்று நடந்து வருகிறது. இதில் பங்கேற்பாளராக வந்த இளம் பெண் ஒருவர் ஜிம்னாஸ்டிக் செய்வது போல் தன் கால், கைகளை ரப்பரைப் போல் வளைத்து ஆட அதைப் பார்த்து பிரபுதேவாவே ஆச்சர்யத்தில் மூழ்கிப் போகிறார். இப்போது இந்த வீடீயோ சோசியல் மீடீயாக்களில் வைரலாகி வருகிறது. அந்தப்பெண்ணுக்கு வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.


நண்பர்களுடன் பகிர :