ராட்சசன் திரைப்பட பாணியில் ஒரு நிஜ ஆசிரியர்... பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய புகைப்படம்..! Description: ராட்சசன் திரைப்பட பாணியில் ஒரு நிஜ ஆசிரியர்... பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய புகைப்படம்..!

ராட்சசன் திரைப்பட பாணியில் ஒரு நிஜ ஆசிரியர்... பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய புகைப்படம்..!


ராட்சசன் திரைப்பட பாணியில் ஒரு நிஜ ஆசிரியர்...    பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய புகைப்படம்..!

வீட்டில் பெற்றோர் தான் ஆசிரியர்கள். பள்ளியிலோ ஆசிரியர்கள் தான் பெற்றோர்கள் என புகழ்பெற்ற பழமொழி ஒன்று உண்டு. ஆனால் ஆயிரம் அன்பான ஆசிரியர்கள் இருந்தாலும், அதில் ஒருசில ஆசிரியர்களின் விஷமத்தனத்தால் ஒட்டுமொத்த ஆசிரியர் குலத்துக்கும் தலைகுனிவு ஏற்படுகிறது. அந்த வகையில் இப்போது ராட்சசன் படப்பாணியில் இயங்கும் ஒரு ஆசிரியரின் வீடீயோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ராட்சசன் படத்தில் வரும் ஆசிரியர் தன்னிடம் கல்வி பயிலும் மாணவிகளிடம் வரம்பு மீறுவதை திரையில் பார்க்கும்போதே கோபம் வரும். நிஜத்திலேயே இப்போது அப்படி ஒரு ஆசிரியர் செய்யும் செயல் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவைக்கும் பெற்றோர் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த வீடீயோவில் இருந்து கட் செய்யப்பட்ட புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகிறது. அதில் பள்ளிச்சீருடையில் இருக்கும் மாணவி ஒருவர், ஆசிரியர்கள் அறைக்கு செல்கிறார். அங்கு சிறிது நேரத்தில் வந்து சேரும் ஆசிரியர் அந்த மாணவியை கட்டிப்பிடித்து அத்துமீறுகிறார். மாணவியும் அதற்கு உடன்படுகிறார். எதிர்ப்பு எதுவும் செய்யவில்லை. இதை பார்த்த ஒட்டுமொத்த பெற்றோரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

ஆசிரியர் என்பவர் மாதா, பிதாவுக்கு பின் வருசையில் வருபவர், அவரது இந்த செயல் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்துக்கும் தலைகுனிவே!


நண்பர்களுடன் பகிர :