இரத்தகுழாயில் அடைப்பா? ஈஸியா சரிசெய்ய ஜூஸ் குடிங்க.... இதயத்தைக் காக்க இந்த இயற்கை ஜூஸே போதும்..! Description: இரத்தகுழாயில் அடைப்பா? ஈஸியா சரிசெய்ய ஜூஸ் குடிங்க.... இதயத்தைக் காக்க இந்த இயற்கை ஜூஸே போதும்..!

இரத்தகுழாயில் அடைப்பா? ஈஸியா சரிசெய்ய ஜூஸ் குடிங்க.... இதயத்தைக் காக்க இந்த இயற்கை ஜூஸே போதும்..!


இரத்தகுழாயில் அடைப்பா? ஈஸியா சரிசெய்ய ஜூஸ் குடிங்க....  இதயத்தைக் காக்க இந்த இயற்கை ஜூஸே போதும்..!

இன்றைய காலஓட்டத்தில் துரித உணவுக்கலாச்சாரம், மன அழுத்தம், போதிய உடல் பயிற்சி இன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இளவயதினருக்கும் கூட மாரடைப்பு சாதாரண விசயமாகி விட்டது. இதயநோய்க்கு முக்கிய காரணியாக அதீதமாக நாம் உண்ட கொழுப்பு உணவுகளும், அதனால் இரத்தக்குழாயில் கொழுப்பு படிந்து உருவாகும் அடைப்புகளும் காரணமாகிறது. இந்த இரத்தக் குழாய் அடைப்பை செலவின்றி நம் உணவுமுறையை மாற்றிக்கொள்வதன் மூலமே சரிசெய்ய முடியும்.

இரத்த குழாய் அடைப்பு முதலில் ஏன் ஏற்படுகிறது தெரியுமா? ஆரோக்கியமே இல்லாத தாறுமாறான உணவுப் பழக்கம், உடல்மருபன், சிலநேரம் நாம் சாப்பிட்ட மருந்துகளின் பக்கவிளைவுகள் ஆகியவற்றால் இரத்த குழாயில் அடைப்ப்ஓ, அல்லது கொழுப்பு சேர்ந்து இதயத்திற்கு செல்லும் இரத்தத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இதயத்துக்கு செல்லும் ரத்தம் தடைப்படும்போது, மாரடைப்பு ஏற்படும்.

இந்த இரத்தக்குழாய் அடைப்பை இயற்கையான முறையிலேயே சரி செய்யலாம். இதற்கு பசலைக் கீரையும், வறுத்த ஆளிவிதையுமே போதும். ஒரு டம்ளர் பசலைக் கீரையுடன் 1 டேபிள் ஸ்பூன் ஆளி விதை சேர்க்கணும். இதை நன்கு கலக்கணும். இந்த ஜூஸை தினசரி காலை சாப்பாட்டுக்கு பின்பு இருமாதங்களுக்கு குடிக்கணும். தினமும் இந்த ஜீஸை குடிக்கும்போது இது இரத்தக் குழாய்களை சுத்தம் செய்யும்.

எப்படி இந்த மேஜிக் நடக்கிறது என்கிறீர்களா? பசலைக்கீரையில் புரதம், இரும்பு, பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் ஆகியவை அதிகம் உள்ளது. பசலை கீரை ரத்த செல் உற்பத்தி அதிகரிப்புக்கும், ஆளிவிதை நார்ச்சத்தும், விட்டமின் ஈயும் உள்ளது. இது ரத்தகுழாய், ரத்த ஓட்டத்தை சீராக்கிவிடும்.

முக்கியமான ஒரு விசயம் இந்த ஜூஸை ரெகுலர் ட்ரிங்காக குடித்துக் கொண்டிருக்கும்போது கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இரண்டே மாதங்கள் ஜூஸை குடித்துப் பாருங்கள். மாற்றத்தை உணர்வீர்கள்.


நண்பர்களுடன் பகிர :