சென்னை அணியின் தோல்விக்கு கதறி அழுத சிறுவன் தோனி அவுட்டால் அம்பயருக்கு விட்டான் பாரு சாபம்...வீடீயோ பாருங்க! Description: சென்னை அணியின் தோல்விக்கு கதறி அழுத சிறுவன் தோனி அவுட்டால் அம்பயருக்கு விட்டான் பாரு சாபம்...வீடீயோ பாருங்க!

சென்னை அணியின் தோல்விக்கு கதறி அழுத சிறுவன் தோனி அவுட்டால் அம்பயருக்கு விட்டான் பாரு சாபம்...வீடீயோ பாருங்க!


சென்னை அணியின் தோல்விக்கு கதறி அழுத சிறுவன் தோனி அவுட்டால் அம்பயருக்கு விட்டான் பாரு சாபம்...வீடீயோ பாருங்க!

நேற்று ஐ.பி.எல் இறுதி ஆட்டம் ஐதராபாத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடந்தது. இப்போட்டியில் ஒரு ரன் வித்யாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை ஜெயித்தது. இந்த மேட்சில் சென்னை சூப்பர் கிங்ஸின் நம்பிக்கை நட்சத்திரம் இரண்டே ரன்னில் ரன் அவுட் ஆனார். இது பலரது மனதையும் கனக்கச் செய்தது. இதற்கும், சென்னை அணியின் தோல்விக்கும் ஒரு பொடியன் கதறி அழும் வீடீயோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் இருப்பது இதுதான். அதில் ஒரு பொடியன் படுத்துக் கொண்டு, தன் மேல் போர்வையை போர்த்திக்கொண்டு கதறி, கதறி அழுகிறான்.

அவனை அவன் தாய் சமாதானம் செய்கிறார்.

‘’ஏன் பேபி? ம்ம்ம்...போ...

அவனுக தோத்ததுக்கு நீ ஏண்டா அழுகுற?

டோனி அவுட்டே இல்ல. அவன் சும்மா அவுட்டுன்னு கொடுக்குறான்.

அதுதான்டா மேட்ச் பிக்சிங்..என தாய் சொல்ல பதிலுக்கு பொடியன்,

அந்த அம்பயரும் தூக்குமாட்டி செத்துருவான் பாரு ..”என சொல்வதாக முடிகிறது அந்த வீடீயோ...

நல்லவேளை நான் அழுததை யாரும் வீடீயோ எடுக்கலைப்பா என இதை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர் சென்னை அணியின் ரசிக கண்மணிகள்!


நண்பர்களுடன் பகிர :