கடலுக்கும், வானுக்கும் இடையே நடந்த அறிவியல்.. நீர்ச்சுழலை பார்த்து வியந்து போன மக்கள்..! Description: கடலுக்கும், வானுக்கும் இடையே நடந்த அறிவியல்.. நீர்ச்சுழலை பார்த்து வியந்து போன மக்கள்..!

கடலுக்கும், வானுக்கும் இடையே நடந்த அறிவியல்.. நீர்ச்சுழலை பார்த்து வியந்து போன மக்கள்..!


கடலுக்கும், வானுக்கும் இடையே நடந்த அறிவியல்.. நீர்ச்சுழலை பார்த்து வியந்து போன மக்கள்..!

அறிவியல் என்பது விஞ்ஞானிகளுக்கு வழக்கமான நிகழ்வு. அதேநேரம் சாதாரண மக்களுக்கோ,அது அதிசய நிகழ்வு.அப்படியொரு அதிசய சம்பவம் சிங்கப்பூரில் நிகழ்ந்துள்ளது.

சிங்கப்பூர் நாட்டின் மெரீனா பே பகுதியில் கடல் பரப்பில் மேல்பகுதியில் கருமேகங்கள் சூழ்ந்திருந்தது. அப்போது திடீரென மேகத்தில் இருந்து இறங்கிய நீர்ச்சூழல் கடல் நீரை உறிஞ்சி இழுக்கத் துவங்கியது. கடலுக்கு உள் பகுதியிலேயே 20 நிமிடங்கள் நீடித்த இந்த நீர்ச்சுழல், தொடர்ந்து கரையை நோக்கி நகர்ந்தது.

கரைப்பகுதிக்கு வந்ததும் இந்த நீர்ச்சுழல் கொஞ்சம், கொஞ்சமாக வலுவிழந்தது. தொடர்ந்து மழை பெய்தது. இதை முன்கூட்டியே சிங்கப்பூரின் சுற்றுச்சூழல் நிறுவனமும் கணித்திருந்தது.

வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது...


நண்பர்களுடன் பகிர :

S
Srinivasan 5மாதத்திற்கு முன்
great very nice to watch this thanks