புஷ்பவனம் குப்புசாமியை போட்டுத்தாக்கும் செந்தில் கணேஷ்... நாட்டுப்புறக்கலைஞர்கள் இடையே நடக்கும் ஈகோ யுத்தம்..! Description: புஷ்பவனம் குப்புசாமியை போட்டுத்தாக்கும் செந்தில் கணேஷ்... நாட்டுப்புறக்கலைஞர்கள் இடையே நடக்கும் ஈகோ யுத்தம்..!

புஷ்பவனம் குப்புசாமியை போட்டுத்தாக்கும் செந்தில் கணேஷ்... நாட்டுப்புறக்கலைஞர்கள் இடையே நடக்கும் ஈகோ யுத்தம்..!


புஷ்பவனம் குப்புசாமியை போட்டுத்தாக்கும் செந்தில் கணேஷ்... நாட்டுப்புறக்கலைஞர்கள் இடையே நடக்கும் ஈகோ யுத்தம்..!

சில தினங்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த புஷ்பவனம் குப்புசாமி, அண்மையில் விஜய் டிவியில் நாட்டுப்புறப்பாடல் பாடியதன் மூலம் பட்டி, தொட்டியெங்கும் ஹிட்டான செந்தில்கணேஷ், ராஜலெட்சுமி ஜோடியை கிழித்து தொங்கவிட்டார். இப்போது இதற்கு செந்தில் கணேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

அதிலும் செந்தில் கணேஷ் பேசுவதெல்லாம் இரட்டை அர்த்தம் கொண்டதாகவும், ஆபாசமாகவும் உள்ளது. மனைவியை பக்கத்தில் வைத்துக்கொண்டே வேறு பெண்ணிடம் அசிங்கமாக சைகை செய்கிறான் என்றெல்லாம் பொங்கியிருந்தார் புஸ்பவனம் குப்புசாமி.

இவர்களைப் பார்க்கும் போது நானும் இதே துறையில் இருக்க வேண்டுமா என்றெல்லாம் தோன்றுகிறது” என கூறியிருந்தார் புஷ்பவனம்.

இதற்கு பதில் கொடுத்துள்ள ராஜலெட்சுமியின் கணவரும், நாட்டுப்புறப்பாடகருமான செந்தில் கணேஷ், ‘’ இரட்டை அர்த்தம் இல்லாத பாடல்கள் எங்கே இருக்கிறது. நாங்களும் எங்கள் மூத்த கலைஞர்கள் பாடிய பாடலை பாடி இருக்கிறோம். அதில் இரட்டை அர்த்தம் இருந்தால் மாற்றிப் பாடிவிடுவோம்.”என கூறி இருக்கிறார்.


நண்பர்களுடன் பகிர :