நடுரோட்டில் கணவனின் கண்ணைக் கட்டி இறக்கிவிட்ட மனைவி.. காரணம் என்னன்னு தெரியுமா? இது பாசப்பதிவு! Description: நடுரோட்டில் கணவனின் கண்ணைக் கட்டி இறக்கிவிட்ட மனைவி.. காரணம் என்னன்னு தெரியுமா? இது பாசப்பதிவு!

நடுரோட்டில் கணவனின் கண்ணைக் கட்டி இறக்கிவிட்ட மனைவி.. காரணம் என்னன்னு தெரியுமா? இது பாசப்பதிவு!


நடுரோட்டில் கணவனின் கண்ணைக் கட்டி இறக்கிவிட்ட மனைவி.. காரணம் என்னன்னு தெரியுமா? இது பாசப்பதிவு!

கணவன், மனைவி இடையேயான அன்னியோன்யம் தான் குடும்ப வாழ்வின் அடிப்படை. இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய கணவன், மனைவி இடையே ஒற்றுமையும், அன்பும் தேவை.

ஆனால் இன்றைய வேகமான உலகில் அது இல்லாததால் தான் விவாகரத்துகள் பெருகி வருகின்றன. இப்படியான சூழலில் அன்பை விதைக்கும் வகையில் கணவனின் கண்ணைக் கட்டி ஒரு மனைவி செய்த செயல் கவனிக்க வைத்துள்ளது.

கணவனின் பிறந்தநாளன்று சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக அவரை காரில் ஏற்றிக் கொண்டு ஒரு ட்ரிப் போகலாமா என அழைத்துச் செல்கிறார் மனைவி. காரை அவரே ஓட்டிக் கொண்டு, சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என கணவரின் கண்ணையும் கட்டிக் கொள்கிறார். வண்டி நேரே ஒரு இடத்துக்குப் போய் நிற்கிறது. அங்கு போனதும் கணவரின் கண்ணை திறந்து விடுகிறார். அது ராயல் என்பீல்ட் ஷோரூம்...

மனைவியின் பாசத்தையும், அவர் கொடுத்த சர்ப்ரைஸையும் நினைத்து கண்ணில் ஆனந்த கண்ணீர் கணவருக்கு பெருக்கெடுக்கிறது. இப்படியான சின்ன, சின்ன சந்தோசங்கள் தானே இல்லற வாழ்வின் மிகப்பெரிய சந்தோசம்?


நண்பர்களுடன் பகிர :