இறந்த யானையை கட்டிப்பிடித்து கதறி அழும் பாகன்.. உருக வைக்கும் பாசப்பதிவு...வீடீயோ பாருங்க...! Description: இறந்த யானையை கட்டிப்பிடித்து கதறி அழும் பாகன்.. உருக வைக்கும் பாசப்பதிவு...வீடீயோ பாருங்க...!

இறந்த யானையை கட்டிப்பிடித்து கதறி அழும் பாகன்.. உருக வைக்கும் பாசப்பதிவு...வீடீயோ பாருங்க...!


இறந்த யானையை கட்டிப்பிடித்து கதறி அழும் பாகன்..  உருக வைக்கும் பாசப்பதிவு...வீடீயோ பாருங்க...!

உயிர் இழப்பு என்பது சோகம் தான். அதற்கு மனிதன், மிருகம் என்றெல்லாம் பாகுபாடு கிடையாது. பொதுவாகவே இறந்துபோன மனிதனை சுற்றி இருந்து, உடலை பிடித்துக் கொண்டு அவரது சுற்றத்தார் அழுவதைத்தான் பார்த்திருப்போம்.

ஆனால் யானை ஒன்று இறந்து போக அதை கட்டிப்பிடித்து பாகன் அழும் வீடீயோ ஒன்று சோசியல் மீடீயாக்களில் பரவி வருகிறது.

இங்கு கோயில் திருவிழாக்களில் தொடர்ந்து பங்கேற்கும் யானை ஒன்று அண்மையில் வயோதிகத்தால் இறந்து போனது. பொதுவாக கோயில் யானை இறந்து போனால் அதற்கு உரிய பூஜைகள் செய்து அடக்கம் செய்யப்படுவது வழக்கம். அதேபோல் இறந்துபோன இந்த யானைக்கும் மோட்ச பிரார்த்தனைகள் நடத்தப்பட்டது. அப்போது யானையின் பாகன் யானையை கட்டிப் பிடித்து கண்ணீர் மல்க அழுதார். இதேபோல் கோயில் பூசாரியும் அழுதார்.

இந்த யானையின் கூடவே அது வாங்கிய ஷீல்ட் உள்ளிட்டவையும் வைத்து அடக்கம் செய்யப்பட்டது. யானையை கட்டிப் பிடித்து பூசாரி, பாகன் அழும் வீடீயோ இப்போது இணையத்தில் பரவி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :