உணவுக்காக ஆளாய் பறக்கும் சின்னத்திரை பிரபலங்கள்.. வீடீயோ பாருங்க...! Description: உணவுக்காக ஆளாய் பறக்கும் சின்னத்திரை பிரபலங்கள்.. வீடீயோ பாருங்க...!

உணவுக்காக ஆளாய் பறக்கும் சின்னத்திரை பிரபலங்கள்.. வீடீயோ பாருங்க...!


உணவுக்காக ஆளாய் பறக்கும் சின்னத்திரை பிரபலங்கள்.. வீடீயோ பாருங்க...!

பெரியதிரையில் வரும் திரைநட்சத்திரங்களுக்கு இணையாக இப்போதெல்லாம் சின்னத்திரை ரசிகர்களைச் சுற்றியும் பெரும் ரசிகர்படை இருக்கிறது. அதிலும் விஜய் தொலைக்காட்சிக்கு அதில் முக்கிய இடம் உண்டு.

விஜய் தொலைக்காட்சியில் சின்னத்திரையில் வரும் பிரபலங்கள் பலரும் பெரிய திரையிலும் ஜொலித்து உள்ளனர். சிவ.கார்த்திகேயன், ம.கா.பா, சந்தானம், நாட்டுப்புறப்பாடகர் செந்தில் கணேஷ் ஜோடி என பட்டியலே போடலாம். அதேபோல் தொகுப்பாளினிகளில் சின்னத்திரையில் முக்கிய இடத்தில் இருப்பவர் பிரியங்கா.

தன்னைத்தானே கேலி செய்து வடிவேல் பாணியில் இறங்கி நின்று நகைச்சுவை சிக்ஸர்களை அடித்து தொகுத்து வழங்குவது பிரியங்கா ஸ்டைல். இவர் சக கலைஞர்கள், அறந்தாங்கி நிஷா ஆகியோரோடு உணவுக்கு ஸ்ரிட் ஆபீஸராக அடித்துக் கொள்ளும் வீடீயோ ஒன்று உலா வருகிறது. இதில் பிரபலங்கள் ஆர்டர் செய்து வந்திருக்கும் உணவுக்கு ஆளாக பறக்கின்றனர். பிரியங்கா வாஹில் வைக்கும் உணவில், வாய்க்கு வெளியே நிற்பதை அறந்தாங்கி நிஷா எடுத்து சாப்பிடுகிறார்.

பிரபலங்கள் உணவுக்காக எப்படி பறக்கிறார்கள்? வீடீயோ பாருங்களேன்..


நண்பர்களுடன் பகிர :