சோகஅலையில் முடிந்த ஒரு நேரலை... மலைபாம்பு வித்தை காட்டியவர் மரணித்த பரிதாபம்..! Description: சோகஅலையில் முடிந்த ஒரு நேரலை... மலைபாம்பு வித்தை காட்டியவர் மரணித்த பரிதாபம்..!

சோகஅலையில் முடிந்த ஒரு நேரலை... மலைபாம்பு வித்தை காட்டியவர் மரணித்த பரிதாபம்..!


சோகஅலையில் முடிந்த ஒரு நேரலை... மலைபாம்பு வித்தை காட்டியவர் மரணித்த பரிதாபம்..!

மிருகங்களை வைத்து வித்தை காட்டும் மனிதர்களின் வாழ்க்கை எப்போதுமே நிச்சயமற்றது தான். வாழ்வா? சாவா போராட்டத்துக்கு மத்தியில் தான் அவர்களின் வாழ்க்கை நகர்கிறது.

இப்படியான சூழலில் ரஷ்யாவில் மலைபாம்பை வைத்து சர்க்கஸ் நிகழ்ச்சியில் வித்தை காட்டிய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் பார்வையாளர்கள் மத்தியில் நடந்தது.

ரஸ்யா நாட்டில் சர்க்கஸ் நிகழ்ச்சியின் அங்கமாக ஒரு இளைஞர் மலைபாம்பை வைத்து வித்தை காட்டிக் கொண்டிருந்தார். அப்போது மலைபாம்பு ஒன்றை தன் உடலில் சுற்றி வித்தை காட்டினார். அப்போது ட்திடீரென அவரை மலைபாம்பு நெறிக்கத் துவங்கியது.

இதில் கீழே விழுந்தவர் அடுத்த சில நொடிகளில் மூச்சு திணறி பரிதாபமாக உயிர் இழந்தார். இது பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டிருந்த போதே நேரலையில் நடந்தது. உதை பார்வையாளர் ஒருவர் வீடீயோ எடுக்க அது இப்போது இணையத்தில் பரவி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :