பூமியை நெருங்கி வரும் கடவுள்...நாசா சொன்ன ஆச்சர்ய தகவல்! Description: பூமியை நெருங்கி வரும் கடவுள்...நாசா சொன்ன ஆச்சர்ய தகவல்!

பூமியை நெருங்கி வரும் கடவுள்...நாசா சொன்ன ஆச்சர்ய தகவல்!


பூமியை நெருங்கி வரும் கடவுள்...நாசா சொன்ன ஆச்சர்ய தகவல்!

எகிப்து மக்களின் கடவுளான அபோபிஸ் பூமியை நெருங்கி வருவதாக நாசா கண்டு பிடித்துள்ளது. 2029ம் ஆண்டில் இது நடக்குமாம்...

எகிப்து மக்கள் அபோபிஸ் என்னும் கடவுளை வணங்குகின்றனர். இவர் ஒரு சர்பத்தைப் போல் தோற்றம் அளிக்கிறார். அதாவது இது ஒரு விண் கல். ஆனால் எகிப்து மக்களை பொறுத்தவரை இது அவர்களின் தெய்வம். இந்த அபோசிஸ் தான் பூமியின் அருகே வருவதாக நாசா கூறியுள்ளது.

340 மீட்டர் நீளம் உடையதாக கணிக்கப்படும் அந்த விண்கல் வரும் 2029ம் ஆண்டு, ஏப்ரல் 13ம் தேதி மாலை பூமியை நெருங்கும் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்படுகிறது. அப்படி கடந்து செல்லும் போது பூமிக்கும், விண்கல்லுக்குமான தொலைவு 31 ஆயிரம் கிலோ மீட்டராக இருக்குமாம்.

பூமிக்கு இந்த விண்கல்லால் ஆபத்தில்லை எனவும், அதேநேரம் ஆஸ்திரேலியாவின் தென் பகுதி,ம் அட்லாண்டிக் கடல் பகுதியில் இருந்து இந்த விண்கல்லைப் பார்க்க முடியும் எனவும் நாசா தெரிவித்துள்ளது.


நண்பர்களுடன் பகிர :