எது மாதிரியும் இல்லாத புதுமாதிரியான மாப்பிள்ளை... இது கூட தெரியாதா?...வீடீயோ பாருங்க..! Description: எது மாதிரியும் இல்லாத புதுமாதிரியான மாப்பிள்ளை... இது கூட தெரியாதா?...வீடீயோ பாருங்க..!

எது மாதிரியும் இல்லாத புதுமாதிரியான மாப்பிள்ளை... இது கூட தெரியாதா?...வீடீயோ பாருங்க..!


எது மாதிரியும் இல்லாத புதுமாதிரியான மாப்பிள்ளை...  இது கூட தெரியாதா?...வீடீயோ பாருங்க..!

’’மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல. மீனாட்சி சுந்தரேசா’’ என நம்ம இளைய தளபதி விஜய் வசீகரா படத்தில் திருமணத்தின் பெருமை சொல்லும் பாடல் ஏகபிரசித்தி. அதேபோல் கல்யாணம் என்பது ஒருநாள் கூத்து அல்ல. அது மனித வாழ்வில் இன்றியமையாத விசயங்களில் ஒன்று.

அதனால் தான் கல்யாணத்தை ஸ்வீட் மெமொரீஸ் என பதிவு செய்கின்றனர். புகைப்படமாக, வீடியோவாக அவற்றைப் பதிவு செய்து எப்போதும் போட்டுப் பார்த்தல் என்பது முக்கிய நிகழ்வாக இருக்கிறது. கல்யாண வீடு ஒரு வாரத்துக்கு முன்பே களைகட்டத் துவங்கி விடுகிறது. வீட்டு வாசலில் குலை வாழை கட்டி, வந்தாரை வரவேற்கும் மகிழ்ச்சியான நிகழ்வு அது.

இங்கும் அப்படித்தான் ஒரு திருமண வீடு. ஒரு வாரத்துக்கு முன்பே, வீடே களைகட்டி விட்டது. மொத்த குடும்பமும் மகிழ்ச்சியாய் திருமண மண்டபத்துக்குப் போய் சடங்கு, சம்பிரதாயங்கள் தொடர்ந்தது. அர்ச்சகர் புரோகிதம் செய்ய தாலி கட்ட வேண்டிய நேரம் வந்தது. இனி தான் விசயமே...மாப்பிள்ளைக்கு எப்படி தாலிகட்ட வேண்டும் எனத் தெரியவில்லை.

சின்னத்தம்பி படத்தில் தாலியைப் பற்றியே தெரியாத பிரபு, குஷ்புவின் கழுத்தில் தாலி கட்டுவது போல், இந்த மாப்பிள்ளையும் திணறுவதை வீடீயோவில் பாருங்கள்...


நண்பர்களுடன் பகிர :