டோனியின் கண்ணிவெடியில் சிக்கி விக்கெட்டை பறிகொடுத்த டெல்லி வீரர்கள் : வைரலாகும் வீடியோ Description: டோனியின் கண்ணிவெடியில் சிக்கி விக்கெட்டை பறிகொடுத்த டெல்லி வீரர்கள் : வைரலாகும் வீடியோ

டோனியின் கண்ணிவெடியில் சிக்கி விக்கெட்டை பறிகொடுத்த டெல்லி வீரர்கள் : வைரலாகும் வீடியோ


டோனியின் கண்ணிவெடியில் சிக்கி விக்கெட்டை பறிகொடுத்த டெல்லி வீரர்கள் : வைரலாகும் வீடியோ

நேற்றைய ஐபிஎல் போட்டி சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் தோனி அதிரடியாக ஆடி 22 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார். அதுமட்டும் அல்லாமல் மிக அருமையாக ஸ்டெம்பிங் செய்து மிக முக்கியமான இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார்.

கடைசியில் சென்னை அணி நேற்றைய போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 18 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது.இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தோனி தேர்வு செய்யப்பட்டார். இவர் எடுத்த இரண்டு ஸ்டெமிங் விடீயோக்களும் தற்போது வைரலாகி வருகின்றது. வீடியோ இணைப்பு கீழே.

நன்றி : www.iplt20.com


நண்பர்களுடன் பகிர :