ஆம்ளேட் சாப்பிட ஆசைப்பட்டு வாங்கி வந்த முட்டை... உடைத்துப் பார்த்தபோது என்ன நடந்தது தெரியுமா? Description: ஆம்ளேட் சாப்பிட ஆசைப்பட்டு வாங்கி வந்த முட்டை... உடைத்துப் பார்த்தபோது என்ன நடந்தது தெரியுமா?

ஆம்ளேட் சாப்பிட ஆசைப்பட்டு வாங்கி வந்த முட்டை... உடைத்துப் பார்த்தபோது என்ன நடந்தது தெரியுமா?


ஆம்ளேட் சாப்பிட ஆசைப்பட்டு வாங்கி வந்த முட்டை... உடைத்துப் பார்த்தபோது என்ன நடந்தது தெரியுமா?

முட்டை பலரும் விரும்பி சாப்பிடும் உண்டு. குழந்தைகளுக்கு கூட உடல் ஊக்கம் பெற தினசரி காலையில் நாட்டுக்கோழி முட்டை கொடுப்பவர்கள் உண்டு. குழந்தைகளுக்கே பிடித்தமான முட்டை பெரியவர்களுக்கு பிடிக்காமல் இருக்குமா? வயது வித்யாசம் இல்லாமல் முட்டை பிரியர்கள் இருக்கிறார்கள்,

வாத்து முட்டைக்கும் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. அதிலும் வாத்து முட்டை மருத்துவத்திலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. வியட்நாமை சேர்ந்த பெண் ஒருவர் வாத்து முட்டை சாப்பிடும் ஆசையில் அங்கு இருந்து இரண்டு டஜன் வாத்து முட்டைகளை வாங்கினார்.

வியட்நாம் நாட்டு உணவுக்கலாச்சாரத்தில் வாத்து முட்டைக்கும் முக்கியப் பங்கு உண்டு. இதை வைத்து பேலட் என்னும் டிஷை செய்வார்கள். இதை செய்ய வாத்து முட்டை வாங்கி வந்தவர் அதை உடைத்தபோது அத்தனையிலும் அழகான வாத்துக் குஞ்சுகள் இருந்தன.

இப்படி அவர் வாங்கி வந்த இரண்டு டஜன் வாத்து முட்டையில் இருந்தும், 24 வாத்துக் குஞ்சுகள் வந்தன. இதை அவர் தனது நண்பர்கள், உறவினர்களிடம் சொல்ல, அது இப்போது புகைப்படத்துடன் இணையத்தில் வைரலாகி வருகிறது. வியட்நாமிலும் கோடை சூடு ஓவரோ?


நண்பர்களுடன் பகிர :