நடிகர் சூர்யா மிரட்டும் NGK படத்தின் அதிரடி ட்ரைலர்..! Description: நடிகர் சூர்யா மிரட்டும் NGK படத்தின் அதிரடி ட்ரைலர்..!

நடிகர் சூர்யா மிரட்டும் NGK படத்தின் அதிரடி ட்ரைலர்..!


நடிகர் சூர்யா மிரட்டும்  NGK படத்தின் அதிரடி ட்ரைலர்..!

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நடிகர் சூர்யாவின் நடிப்பில் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள NGK திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. ட்ரைலர் வீடியோ இணைப்பு, கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தினை எஸ்.ஆர். பிரபு தயாரித்துள்ளார். அவர் அவரது டுவிட்டர் பக்கத்தில் திரைப்படம் மே 31 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.


நண்பர்களுடன் பகிர :