இலங்கை குண்டுவெடிப்பை முன்கூட்டிய உணர்த்திய மாதா சிலை... இன்று குண்டு வெடித்த நிலையில் நேற்று கண்ணீர் சிந்தியது..! Description: இலங்கை குண்டுவெடிப்பை முன்கூட்டிய உணர்த்திய மாதா சிலை... இன்று குண்டு வெடித்த நிலையில் நேற்று கண்ணீர் சிந்தியது..!

இலங்கை குண்டுவெடிப்பை முன்கூட்டிய உணர்த்திய மாதா சிலை... இன்று குண்டு வெடித்த நிலையில் நேற்று கண்ணீர் சிந்தியது..!


இலங்கை குண்டுவெடிப்பை முன்கூட்டிய உணர்த்திய மாதா சிலை...  இன்று குண்டு வெடித்த நிலையில் நேற்று கண்ணீர் சிந்தியது..!

இலங்கை கொழும்பு உள்ளிட்ட ஆறு இடங்களில் இன்று காலை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 135 பேர் வரை பலியாகி இருக்கக் கூடும் என கணிக்கப்படுகிறது.

ஆனால் இதே இலங்கையில் ஏதோ பெரிய அசம்பாவிதம் நடக்கப்போவதை முன்கூட்டியே ஒரு மாதா சிலை உணர்த்தி இருக்கிறது.

தென்னிலங்கையின் களுத்துறை கட்டுகுருத்த பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் தான் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அங்குள்ள தூய பிலிப் மேரி தேவாலயத்தில் உள்ள மாதா சிலை நேற்று கண்ணீர் சிந்தியது.

மாதா சிலை கண்ணீர் சிந்திய மறுநாள் குண்டுவெடிப்பில் இலங்கையில் தேவாலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்ட 135க்கும் மேலானோர் பலியாகி உள்ளனர். மாதா சிலையில் கண்ணீர் வடிவதை ஆச்சர்யம் ததும்ப பார்த்து செல்கின்றனர் அங்குள்ள மக்கள்.


நண்பர்களுடன் பகிர :